NEW
Font size
S
M
L
XL
Worksheetsதொகை நிலைத் தொடர்கள்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
தொகைநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?
a)
ஆறு
b)
எட்டு
c)
ஐந்து
d)
ஏழு
2.
மார்கழித் திங்கள் என்பதில் உள்ள சிறப்புப் பெயர்?
a)
மார்கழி
b)
திங்கள்
c)
மார்கழித் திங்கள்
d)
மாதம்
3.
மல்லிகைப்பூ என்பதிலுள்ள பொதுப்பெயர்?
a)
மல்லிகை
b)
பூ
c)
மல்லிகைப்பூ
d)
பூமல்லிகை
4.
சிவப்புச் சட்டை பேசினார் தொகையின் வகை?
a)
பண்புத் தொகை
b)
உவமைத் தொகை
c)
அன்மொழித் தொகை
d)
உம்மைத தொகை
5.
கரும்பு தின்றான் என்பது
a)
அன்மொழித் தொகை
b)
பண்புத் தொகை
c)
வினைத் தொகை
d)
இரண்டாம் வேற்றுமைத் தொகை
6.
எழுகதிர் என்பது?
a)
வினைத்தொகை
b)
பண்புத் தொகை
c)
உவமைத் தொகை
d)
உம்மைத் தொகை
7.
அண்ணன் தம்பி என்பது?
a)
எண்ணும்மை
b)
உம்மைத் தொகை
c)
உவமைத்தொகை
d)
பண்புத் தொகை
8.
தாயும் தந்தையும் என்பது
a)
உம்மைத் தொகை
b)
உவமைத் தொகை
c)
எண்ணும்மை
d)
பண்புத் தொகை
9.
காலம் கரந்த பெயரெச்சம்?
a)
உம்மைத்தொகை
b)
வினைத் தொகை
c)
பண்புத் தொகை
d)
உவமைத் தொகை
10.
புணர்ச்சி எத்தனை வகைப்படும்?
a)
இரண்டு
b)
மூன்று
c)
நான்கு
d)
ஐந்து
Reset
