Worksheetsஇலக்கணம்
Total questions: 10
Worksheet time: 5mins
வினைச்சொல்லின் பண்பு அல்லாதது
காலம் காட்டும்
வினையடை ஏற்கும்
வேற்றுமை உருபு ஏற்கும்
விகுதிகள் ஏற்கும்
பின்வருவனவற்றுள் ஆறாம் வேற்றுமை உருபு
கு
ஆல்
ஐ
அது
குமார் வேகமாக ஓடி வந்தான். இங்கு "வேகமாக" என்பது
பெயரடை
வினையடை
பெயரெச்சம்
வினையெச்சம்
"அவனுடைய கவிதை அழகாக உள்ளது." இங்கு இடம் பெற்றுள்ள வேற்றுமை
இரண்டாம் வேற்றுமை
ஐந்தாம் வேற்றுமை
மூன்றாம் வேற்றுமை
ஆறாம் வேற்றுமை
"போலீசார் திருடனை சந்து பொந்து எங்கும் தேடினர் "
இங்கு சந்து பொந்து என்பது
இரட்டைக்கிளவி
அடுக்குத்தொடர்
இணைமொழி
அடுக்கு இடுக்கு தொடர்
இரவுபகல் என்பது எவ்வகை தொகையாகும்
பண்புத்தொகை
உம்மைத்தொகை
வினைத்தொகை
வேற்றுமைத்தொகை
பின்வருவனவற்றுள் இயல்பு புணர்ச்சியாக அமைந்தது
மரவேர்
பொற்குடம்
வானொலி
பூந்தோட்டம்
பின்வருவனவற்றுள் காரணப்பெயர்.
பறவை
மரம்
வானம்
மண்
"விழித்தாமரை" என்பது எவ்வகை அணி ஆகும்
உவமை
உருவகம்
சிலேடை
தற்குறிப்பேற்றம்
வகுப்பிற்கு தாமதமாக வந்தவனை ஆசிரியர் கண்டித்தார். இங்கு வந்தவனை என்பது
ஆக்கப்பெயர்
கூட்டுப் பெயர்
வினையாலணையும் பெயர்
தொழிற்பெயர்
