NEW
Font size
Worksheetsசார்பெழுத்துகள்
Total questions: 10
Worksheet time: 5mins
பின்வருவனவற்றுள் குற்றியலுகரச் சொல் எது?
ஆறு
புழு
தள்ளு
படு
பின்வருவனவற்றுள் குற்றியலுகரச் சொல் அல்லாதது எது?
குன்று
வடக்கு
வடு
மாடு
பின்வருவனவற்றுள் குற்றியலிகரச் சொல் எது?
வரிக்குதிரை
களிற்றியானை
புலியாட்டம்
ஒயிலாட்டம்
ஐகாரக் குறுக்கம் இல்லாத சொல் எது?
வளையல்
வைகல்
கை
வகை
”மௌவல்” என்ற சொல்லில் எத்தகைய குறுக்கம் உள்ளது?
குற்றியலுகரம்
ஐகாரக் குறுக்கம்
மகரக் குறுக்கம்
ஔகாரக் குறுக்கம்
பின்வருவனவற்றுள் மகரக் குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு யாது?
மதம் கொண்டான்
தரும் வளவன்
வரும் பாடல்
உயரம் கூடிய
பின்வருவனவற்றுள் சார்பெழுத்து எது?
உயிர் எழுத்து
வல்லின மெய் எழுத்து
உயிர்மெய் எழுத்து
மெய் எழுத்து
பின்வருவனவற்றுள் உயிரளபெடை எது?
இலங்ங்கு வெண்பிறை
கலங்ங்கு மன்னன்
ஓஒதல் வேண்டும்
வரும் வளவன்
பின்வருவனவற்றுள் ஒற்றளபெடை எது?
இலங்ங்கு வெண்பிறை
களிற்றியானை
ஓஒதல் நன்று
தங்கை
வல்லின மெய் எழுத்துகள் எவை?
க், ச், ட், த், ப், ற்
அ, இ, உ, எ, ஒ
ய், ர், ல், வ், ழ், ள்
ங், ஞ், ண், ந், ம், ன்
