wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணம் (வாக்கிய வகைகள்)

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

வாக்கியங்களைக் ___________________ மற்றும் _______________________ எனும் இரு வகையாகப் பிரிக்கலாம்.

a)

கருத்து

b)

எழுத்து

c)

அமைப்பு

d)

வாய்மொழி

2.

கருத்து அடிப்படையில் 4 வகை வாக்கியங்கள் உள்ளன. அவற்றினைத் தேர்ந்தெடுக.

a)

செய்தி வாக்கியம்

b)

கேள்வி வாக்கியம்

c)

வினா வாக்கியம்

d)

விழைவு வாக்கியம்

e)

உணர்ச்சி வாக்கியம்

3.

விழைவு வாக்கியத்தை எத்தனை பிரிவுகளின் அடிப்படையில் பிரிக்கலாம்?

a)

3

b)

4

c)

5

d)

6

4.

விழைவு வாக்கியங்களைத் தேர்ந்தெடுக.

a)

வேண்டுகோள்

b)

சபித்தல்

c)

கட்டளை

d)

உத்தரவு

e)

வாழ்த்துதல்

5.

விழைவு வாக்கியத்தை மட்டும் தேர்ந்தெடுக.

a)

நேற்று மழை பெய்தது.

b)

புல் தரையில் நடக்காதீர்கள்!

c)

எப்பொழுது அவர் வருவார்?

d)

என் அம்மா அன்பானவர்

6.

'அவன் நாசமாகப் போகட்டும்' என்பது விழைவு வாக்கியத்தில் எவ்வகையைச் சார்ந்தது.

a)

வேண்டுகோள்

b)

சபித்தல்

c)

கட்டளை

d)

வாழ்த்துதல்

7.

'நாளை என் வீட்டிற்கு வரவும்' என்பது விழைவு வாக்கியத்தில் எவ்வகையைச் சார்ந்தது.

a)

வேண்டுகோள்

b)

சபித்தல்

c)

கட்டளை

d)

வாழ்த்துதல்

8.

'வாழ்க தலைவரே' என்பது விழைவு வாக்கியத்தில் எவ்வகையைச் சார்ந்தது.

a)

வேண்டுகோள்

b)

சபித்தல்

c)

கட்டளை

d)

வாழ்த்துதல்

9.

'அங்கே போகாதே!' என்பது விழைவு வாக்கியத்தில் எவ்வகையைச் சார்ந்தது.

a)

வேண்டுகோள்

b)

சபித்தல்

c)

கட்டளை

d)

வாழ்த்துதல்

10.

சரியான விடையைத் தேர்ந்தெடுக.

a)

தயவுசெய்து சத்தம் போடாதீர்கள் - கட்டளை

b)

சத்தம் போடாதே! - வேண்டுகோள்

c)

வாழ்க மணமக்கள் - வாழ்த்துதல்

d)

நீ அழிந்து போ - கட்டளை