WorksheetsCSI St.Paul's Youth Meet - Quiz
Total questions: 15
Worksheet time: 3mins
நம்முடைய பாவங்களையெல்லாம் சமுத்தித்தின் ஆழங்களில் போட்டுவிடுவார் என்று சொன்ன தீர்க்கதரிசி யார்?
யோனா
ஆபகூக்
மீகா
ஆமோஸ்
"சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், பரிசுத்த உபவாசநாளை நியமியுங்கள்; விசேஷித்த ஆசரிப்பைக் கூறுங்கள்" என்று சொன்ன தீர்க்கதரிசி யார்?
சாமுவேல்
எசேக்கியேல்
தானியேல்
யோவேல்
"ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன்" என்று சொன்ன தீர்க்கதரிசி யார்?
எரேமியா
சகரியா
ஏசாயா
ஒபதியா
இம்மட்டும் கர்த்தர் எங்களுக்கு உதவிசெய்தார் என்று சொல்லி, அதற்கு எபெனேசர் என்று பேரிட்ட தீர்க்கதரிசி யார்?
யோவேல்
தானியேல்
எசேக்கியேல்
சாமுவேல்
நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன் என்று கர்த்தர் எந்த தீர்க்கதரிசியிடம் கூறினார்?
ஏசாயா
எரேமியா
சகரியா
ஓசியா
நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது என்று சொன்ன தீர்க்கதரிசி யார்?
மிகாயா
யோவான் ஸ்நானன்
இயேசு கிறிஸ்து
அகபு
"பொய்யான மாயையைப் பற்றிக்கொள்ளுகிறவர்கள் தங்களுக்கு வரும் கிருபையைப் போக்கடிக்கிறார்கள்" என்று சொன்ன தீர்க்கதரிசி யார்?
யோனா
மீகா
நாகூம்
ஆகாய்
"ஏசாவின் பர்வதத்தை நியாயந்தீர்ப்பதற்காக இரட்சகர்கள் சீயோன்பர்வதத்தில் வந்தேறுவார்கள்; அப்பொழுது ராஜ்யம் கர்த்தருடையதாய் இருக்கும்" என்று சொன்ன தீர்க்கதரிசி யார்?
ஒபதியா
ஆகாய்
ஓசியா
ஆபகூக்
"நீ வேண்டிக்கொள்ளத் தொடங்கினபோதே கட்டளை வெளிப்பட்டது நான் அதை அறிவிக்கவந்தேன்" என்று எந்த தீர்க்கதரிசியிடம் சொல்லப்பட்டது ?
எசேக்கியேல்
தானியேல்
ஏசாயா
எரேமியா
"துஷ்டன் இனி உன் வழியாய்க் கடந்துவருவதில்லை, அவன் முழுதும் சங்கரிக்கப்பட்டான்" என்று சொன்ன தீர்க்கதரிசி யார்?
நாகூம்
ஆபகூக்
ஓசியா
மல்கியா
"உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்" என்று சொன்ன தீர்க்கதரிசி யார்?
எரேமியா
சகரியா
செப்பனியா
மல்கியா
"சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தருடைய மகிமையை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்" என்று சொன்ன தீர்க்கதரிசி யார்?
ஆபகூக்
நாகூம்
ஆகாய்
ஆமோஸ்
"கர்த்தருக்குப் பயந்தவர்களுக்காகவும் அவருடைய நாமத்தைத் தியானிக்கிறவர்களுக்காகவும் ஞாபகப்புஸ்தகம் ஒன்று அவருக்கு முன்பாக எழுதப்பட்டிருக்கிறது" என்று சொன்ன தீர்க்கதரிசி யார்?
மல்கியா
செமாயா
எரேமியா
யோவேல்
"நீ ஆயத்தப்படு, உன்னுடனேகூடின உன் எல்லாக் கூட்டத்தையும் ஆயத்தப்படுத்து; நீ அவர்களுக்குக் காவலாளனாயிரு" என்று கர்த்தர் எந்த தீர்க்கதரிசியிடம் கூறினார்?
எரேமியா
ஏசாயா
எசேக்கியேல்
தானியேல்
"நம்மைப் பீறினார், அவரே நம்மை குணமாக்குவார்; நம்மை அடித்தார், அவரே நம்முடைய காயங்களைக் கட்டுவார்" என்று சொன்ன தீர்க்கதரிசி யார்?
மீகா
ஓசியா
ஆமோஸ்
ஒபதியா
