Worksheetsஇயல்-3 ஏறுதழுவுதல்(உரைநடை)
Total questions: 10
Worksheet time: 3mins
ஏறுதழுவுதல் களம் குறித்த அடிகள் இடம்பெற்ற நூல் எது?
கலித்தொகை
முல்லைக்கலி
சிலப்பதிகாரம்
எந்த இலக்கண நூலில் ஏறுகோள் குறித்துக் கூறப்பட்டுள்ளது?
புறப்பொருள் வெண்பாமாலை
நன்னூல்
தொல்காப்பியம்
மரணமுற்றவன் பெயரால் எடுக்கப்பட்ட எருது பொருத்தார் கல் எந்த மாவட்டத்தில் உள்ளது?
நீலகிரி மாவட்டம்
மதுரை மாவட்டம்
சேலம் மாவட்டம்
ஏறுதழுவுதலால் தமிழரின் எப்பண்பு வெளிப்படுகிறது?
வீரம்
கல்வி
கொடை
காளைகளின் பாய்ச்சல் பற்றிக்கூறும் நூல் எது?
முல்லைக்கலி
கலித்தொகை
சிலப்பதிகாரம்
ஏறுதழுவுதல் குறித்து எந்த சிற்றிலக்கியத்தில் குறிப்புகள் உள்ளன?
குறவஞ்சி
பள்ளு
பரணி
மாடுதழுவுதல் நிகழ்வை எந்த பள்ளு இலக்கியம் பதிவுச் செய்துள்ளது?
முக்கூடற்பள்ளு
சீர்காழி பள்ளு
கண்ணுடையம்மன் பள்ளு
கல் முத்திரை தமிழரின் பண்பாட்டு அடையாளம் என்று தெரிவித்தவர் யார்?
ஐராவதம் மகாதேவன்
சங்கன்
பெரிய பயல்
கோத்தகிரி எந்த மாவட்டத்தைச் சேர்ந்தது?
சேலம்
மதுரை
நீலகிரி
ஏறுதழுவுதலில் எந்தநில மக்கள் பங்கேற்பர்?
குறிஞ்சி
முல்லை
மருதம்
