Font size
Worksheetsதிருகோணமலை,வீரம்
Total questions: 15
Worksheet time: 8mins
திருகோணமலையில் உள்ள வெந்நீர் ஊற்று
கன்னியாய்
நிலாவரை
கடற்கரை
மலை என்பதன் ஒத்தசொல்
காடு
வரை
ஆழி
" தீவு" என்பதன் ஆங்கில வடிவம்
Island
Harbor
city
"துறைமுகம்" என்பதன் ஆங்கிலவடிவம்
Harbour
Island
city
"கனிமங்கள்" என்பதன் ஆங்கில வடிவம்
minerals
grains
foods
மணி+யோசை என்பதை சேர்த்து எழுதினால்
மனோசை
மணியோசை
,மணிஓசை
உறவு எதிர்ச்சொல்
பெரிது
பகை
முதல்
காலை எதிர்ச்சொல்
மாலை
பெரியவர்
சுலபம்
வினா எழுத்துகள் மொத்தம் எத்தனை? அவை யாவை?
3 (எ,ஏ,யா)
5 (எ, ஏ, யா, ஆ, ஓ)
5 (அ, ஏ, எ, ஓ, ஆ)
திருகோணமலையின் வடக்கு எல்லை---------------- ஆகும்
வவுனியா
முல்லைத்தீவு
மன்னார்
திருகோணமலை இலங்கைத் தீவின் ------------------ த் திசையில் அமைந்துள்ளது.
தெற்கு
கிழக்கு
வடக்கு
"ஆறு" என்பதன் ஒத்த சொல்
குளம்
ஏரி
நதி
"மாவட்டம் " என்பதன் ஆங்கிலச் சொல்
Province
District
Harbour
மருதுபாண்டியர் ------------- யை ஆண்டனர்.
ஆவினன்குடி
பழனி
சிவகங்கைச் சீமை
"அடிமை" என்பதன் ஆங்கிலச் சொல்
Slave
Prince
singer
