Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இயல்-4 உயிர்வகை 4/9/2020

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

தொடுதல் உணர்வு மட்டும் கொண்டவைக்கு எ:கா கூறுக.

a)

கரையான்

b)

தும்பி

c)

புல்

2.

பறவை, விலங்கு எத்தனை அறிவுக்கொண்ட உயிரி?

a)

நான்கறிவு

b)

ஐந்தறிவு

c)

ஆறறிவு

3.

நண்டு எந்தெந்த ஆற்றலைக் கொண்டது.?

a)

உற்றறிதல்,சுவைத்தல்,நுகர்தல்,கேட்டல்

b)

உற்றறிதல்,சுவைத்தல்,நுகர்தல்,காணல்

c)

உற்றறிதல்,சுவைத்தல்,காணல்,பகுத்தறிதல்

4.

தமிழ்மொழியில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூல் எது?

a)

தொல்காப்பியம்

b)

அகத்தியம்

c)

நன்னூல்

5.

சிறுபஞ்சமூலத்தின் ஆசிரியர் யார்?

a)

தொல்காப்பியர்

b)

காரியாசான்

c)

வைரமுத்து

6.

பொருந்தாதவற்றை எழுதுக.

a)

சிருமல்லி

b)

பெருமல்லி

c)

மிளகாய்

7.

விதைக்காமல் முளைக்கும் விதைக்கு ஒப்புமை யாது?

a)

சிறியோர்

b)

மேதை

c)

பெரியோர்

8.

நாறுவ என்பதன் பொருள் யாது?

a)

முளைப்ப

b)

வளர்ப்ப

c)

காப்ப

9.

வித்து என்பதன் பொருள் யாது?

a)

காய்

b)

பூ

c)

விதை

10.

மூவாது என்பதன் பொருள் யாது?

a)

இளமை

b)

முதுமை

c)

முதுமை அடையாமை