NEW
Font size
Worksheetsஅன்னை மொழி
Total questions: 15
Worksheet time: 75secs
இரட்டுற மொழிதல் பாடலின் ஆசிரியர் யார்?
அகத்தியனார்
தமிழழகனார்
பூதனார்
ஆசிரியரின் இயற்பெயர் யாது?
சோம சுந்தரம்
கல்யாண சுந்தரம்
சண்முக சுந்தரம்
துய்த்தல் என்பதன் பொருள் என்ன?
தருதல்
பெறுதல்
வளர்த்தல்
மெத்த வணிகலன் என்பதில் " "கலன்" என்பது___________ஐக் குறிக்கிறது.
படகு
கப்பல்
காப்பியம்
இப்பாடலின் ஆசிரியர் ______________ என்று சிறப்பிக்கப்படுகிறார்.
சந்தக்கவிமணி
மனோன்மணி
கவிமணி
அன்னை மொழி பாடலின் ஆசிரியர் யார் ?
சீத்தலைச் சாத்தனார்
பெருஞ்சித்திரனார்
பேயனார்
எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று?
அகநானூறு
சீவகசிந்தாமணி
முல்லைப் பாட்டு
தென்னன் என்பது யாரைக் குறிக்கிறது ?
சோழன்
பாண்டியன்
சேரன்
அடி வகைகளுள் ஒன்று
கழை
கவ்வை
குழை
இக்கால இலக்கியம் நம் ______ ஆகும் .
தோப்பு
தோட்டம்
பூங்கா
அளபெடை என்றால் ________ ஆகும்.
குறுகி ஒலித்தல்
நீண்டு ஒலித்தல்
அமைதியாதல்
விகுதி பெற்ற தொழிற்பெயர் சான்று தருக.
எடுத்தல்
எடு
எடுக்கிறான்
மொழி ஞாயிறு என்று அழைக்கப்படுபவர் யார் ?
பாவாணர்
கலைவாணர்
பெருமகனார்
மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு எது ?
சிங்கப்பூர்
இந்தோனேசியா
மலேசியா
கவையின் பிரிவு ______ ஆகும்.
இணுக்கு
போத்து
கொப்பு
