NEW
Font size
Worksheetsநன்னெறி ஆண்டு 4 ஒத்துழைப்பு
Total questions: 10
Worksheet time: 5mins
இக்கதையின் வழி அறிந்து கொள்ளும் படிப்பினை எது?
ஒற்றுமையோடு செயல்பட வேண்டும்
ஊக்கத்துடன் இருக்க வேண்டும்
விடாமுயற்சி இருந்தால் முன்னேறலாம்
இக்கதையில் வேடன் விரித்த வலையில் பறவைகள் எவ்வாறு தப்பின?
ஒன்றாக சேர்ந்து பறந்தன
தனித்தனியாகப் பறந்தன
தனியாக இறக்கையை விரித்தன
இக்கதையின் வழி..
ஒற்றுமையாக இருந்தால்...
உலகை வெல்லலாம்
ஆபத்திலிருந்து தப்பிக்கலாம்
சாதனை செய்யலாம்
சரித்திரம் படைக்கலாம்
பறவைகளின் இராஜாவிடமிருந்து நாம் கற்றுக் கொள்ளும் பாடம் எது?
சிறந்த அறிவாளி
சிறந்த வழிகாட்டி
சிறந்த பண்புடைய தலைவர்
சிறந்த தலைவர்
இக்கதையில் எலி வலையைக் கடித்துப் பறவைகளுக்கு உதவி செய்யாவிடில் என்ன நிகழும்?
பறவைகள் வலையிலேயே இருந்திருக்கும்
பறவைகள் இறந்திருக்கும்
இக்கதையில் வரும் கதாப்பாத்திரங்களில் மிக சிறந்த உதவியாளர் யார்?
பறவைகள்
பறவைகளின் இராஜா
எலி
வேடன்
பறவைகள் எத்தகைய குணம் கொண்டவை?
தலைவரின் ஆலோசனையைக் கேட்டு நடப்பவை
கெட்ட எண்ணம் கொண்டவை
உதவி செய்பவை
நல்லெண்ணம் உடையவை
பறவைகளின் இராஜா மிகவும் அறிவாளி..இது சரியா ?
இல்லை
ஆமாம்
தெரியாது.
இக்கதையில் எலி வலையைக் கடித்துப் பறவைகளுக்கு உதவி செய்யாவிடில் என்ன நிகழும்?
பறவைகள் வலையிலேயே இருந்திருக்கும்
பறவைகள் இறந்திருக்கும்
வேடன் காட்டு விலங்குகளை வேட்டையாடுவது சரியா ?
சரி
தவறு
