Font size
Worksheets8. விரிவானம் - அறிவுசால் ஔவையார்
Total questions: 11
Worksheet time: 55secs
கல்வி அறிவில் சிறந்த அறவோரையும் நல்லொழுக்கம் மிக்க மக்களையும் கொண்டது நம் _________.
அ) ஆந்திரம்
ஆ) கேரளா
இ) தமிழ்நாடு
ஈ) கர்நாடகம்
நாட்டு மக்கள் நலனையே நாளெல்லாம் நினைத்து நல்லாட்சி செய்பவன் ________.
அ) ஔவையார்
ஆ) படைத்தலைவன்
இ) அதியமான் நெடுமான் அஞ்சி
ஈ) தொண்டைமான்
ஊர் ஊரகச் சென்று மக்களையும் மன்னர்களையும் தமது கவிதைகளால் மகிழ்வித்து வந்தவர் ________.
அ) ஔவையார்
ஆ) படைத்தலைவன்
இ) அதியமான் நெடுமான் அஞ்சி
ஈ) தொண்டைமான்
அமைச்சரோடும், வீரர்கள் சிலரோடும் அதியமான் எங்குச் சென்றான்? ________.
அ) மலைவளம் காண
ஆ) காட்டுவளம் காண
இ) நாட்டுவளம் காண
ஈ) போர்த்தொழில் புரிய
அதியமானும், அவரது அமைச்சரும் காட்டில் இருந்து அரியதொரு _________ கொண்டுவந்தனர்.
அ) மாங்கனி
ஆ) பலாக்கனி
இ) கொய்யாக்கனி
ஈ) நெல்லிக்கனி
அதியமான் நெல்லிக்கனியை _________ க்கு ஈந்தார்.
அ) ஔவையார்
ஆ) படைத்தலைவன்
இ) அதியமான் நெடுமான் அஞ்சி
ஈ) தொண்டைமான்
அதியமானை ஔவையார் எந்த விலங்கோடு ஒப்பிடுகிறார்? ________.
அ) சிங்கம்
ஆ) புலி
இ) யானை
ஈ) கரடி
அதியமான் முகத்தில் கவலையின் இருள் கவிழ்ந்திருப்பதன் காரணம் _________.
அ) போர்புரிய அஞ்சி
ஆ) ஒற்றரின் செய்தி
இ) ஔவையாரின் பிரிவு
ஈ) தொண்டைமான் வருகை
அதியமானின் தூதுவராக தொண்டைமானிடம் சென்றவர் _________.
அ) ஔவையார்
ஆ) படைத்தலைவன்
இ) அதியமானின் ஒற்றன்
ஈ) தொண்டைமான்
தொண்டைமான் ஔவையாரை எங்கு அழைத்துச் சென்றான்? ________.
அ) படைக்கலக் கொட்டில்
ஆ) அரண்மனை
இ) விருந்துண்ண
ஈ) போர்க்களம்
தொண்டைமானை ஔவையார் வாழ்த்தியது _________.
அ) புகழுரை
ஆ) பழியுரை
இ) வஞ்சப்புகழ்ச்சி
ஈ) வாழ்த்துரை
