wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இடைச்சொல்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

நேற்றும் இன்றும் கன மழை பெய்தன.


இதில் வரும் இடைச்சொல் எது?

a)

b)

தான்

c)

அல்

d)

உம்

2.

இடைச்சொல் எனப்படுவது யாது ?

a)

2 வாக்கியங்களைக் இணைக்கப் பயன்படுபவை

b)

தனித்து நிற்கும் இயல்பு உண்டு

c)

இணை சொற்கள் என அழைக்கப்படும்

3.

எதிர்வரும் மார்ச் மாதம் விளையாட்டுப் போட்டி நடைபெறவுள்ளது. .........................., மாணவர்கள் பயிற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.

a)

ஆனால்

b)

எனவே

c)

ஆகவே

4.

அக்கிராமத்து மக்கள் வீட்டிலே இருந்தனர். ........................, பல கிராமத்தில் புகுந்து விட்டது.

a)

ஆகையால்

b)

ஏனென்றா்

c)

ஆகவே

d)

எனவே

5.

முகிலன் கெட்டிக்கார மாணவன். .................... , கொடுக்கப்படும் பாடங்களை முழுமையாகச் செய்ய மாட்டான்.

a)

இருப்பினும்

b)

எனவே

c)

ஆனால்

d)

ஆதலால்

6.

உனக்குத்தான் முதல் பரிசு. ................. , இன்று வேறு யாரும் உன்னைவிட நன்றாகப் பேசவில்லை.

a)

எனவே

b)

ஆனால்

c)

ஏனெனில்

d)

ஏனென்றால்

7.

எல்லோருக்கும் போதுமான உணவு வாங்கிருக்கிறேன். .................. , போதாமல் போய்விடும் என்ற அச்சம் வேண்டாம்.

a)

எனவே

b)

ஆகையால்

c)

உம்

d)

அதனால்

8.

மலரோ மலரவனோ பேசுங்கள்.


இதில் வரும் இடைச்சொல் எது?

a)

உம்

b)

c)

9.

பத்தியில் இடம்பெற்றுள்ள இடைச்சொல்லை அடையாளம் காண்க.


அரசன் மிகவும் பருமனாக இருப்பான். எனவே தினமும் உடற்பயிற்சி செய்ய தொடங்கினான்.

a)

பருமனாக

b)

தொடங்கினான்

c)

எனவே

d)

உடற்பயிற்சி

10.

காலியான இடத்தைச் சரியான இடைச்சொல்லைக் கொண்டு நிரப்புக.


நாளை மலேசியா முழுவதும் விடுமுறை வழங்கப்படும். ……………… , நாளை தேசிய தினமாகும்.

a)

ஏனென்றால்

b)

ஆனால்

c)

ஆகவே

d)

ஆகையால்