wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.
வீட்டின் கதவை யாரோ _____________வெனத் தட்டும் ஓசை கேட்டுக் கமலன் திடுக்கிட்டான்.
a)
மட மட
b)
தட தட
c)
பளீர் பளீர்
d)
மள மள
2.
மலர்விழி பேச்சாற்றல் மிக்கவள் ___________ முறையான பயிற்சியின்மையால் வெற்றி பெறவில்லை.
a)
எனினும்
b)
ஆகவே
c)
அதற்காக
d)
என்றாலும்
3.
விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்.
a)
ஒன்று
b)
இரண்டு
c)
மூன்று
d)
நான்கு
4.
படை வீரன் ____________யின் மீது ஏறிப் போருக்குச் சென்றான்.
a)
அய்யானை
b)
அவ்வானை
c)
அவ்யானை
d)
அய்வானை
5.
கண் + இமை =
a)
கஇமை
b)

கண் இமை
c)
கணிமை
d)
கண்ணிமை
6.
கீழே கொடுக்கப்பட்ட விகாரப்புணர்ச்சியில் திரிதல் விகாரத்தைத் தேர்ந்தெடுக.
1. மரங்கண்டான்
2.மட்குடம்
3. வரந்தா
4.மெய்யடி
a)
1 , 2, 4
b)
1, 2, 3
c)
1 , 3, 4
d)
1, 2, 3, 4
7.
வலிமிகா இடங்கள் கொண்ட சொற்கள் யாவை.
a)
அந்த
b)
அங்கு
c)
அப்படி
d)
அவ்வளவு
8.
அந்த  _ சிறுவன் திடலில் பந்து விளையாடுகிறான்.
வலிமிகும் சொல்லைக் கப்ண்டறிக.
a)
க்
b)
ச்
c)
ப்
d)
த்
9.
லகர, ளகர மெய்யீறு வல்லிணத்தோடு புணரும் சொற்களைக் கண்டறிக.
a)
அவ்வளவு, இவ்வளவு
b)
தைத்திங்கள், மாங்கொத்து
c)
அப்படம், அச்சங்கம்
d)
நற்றமிழ், முட்டாள்
10.
உயர்திணை வாக்கியத்தைக் கண்டறிக.
a)
கொக்கு மீன் தின்றது.
b)
மீன் கடலில் வாழும்.
c)
அப்பா மகனுக்குப் பென்சில் கொடுத்தார். 
d)
பறவை வானில் பறந்தது.