NEW
Font size
Worksheetsஇரட்டைக்கிளவி கற்போம் வாரீர்
Total questions: 12
Worksheet time: 6mins
பென்சிலைத் திருடிய மாறன் ஆசிரியரைக் கண்டதும் _____________வென விழித்தான்.
தர தர
திரு திரு
மள மள
கவியழகன் மேசையை _____________ வென இழுத்தான்.
தர தர
மட மட
தட தட
மழை பெய்ததால் சிறுவர்கள் ____________வென ஓடினார்கள்.
குடு குடு
கிடு கிடு
மள மள
கோமாளியைக் கண்ட வாணி ____________வென சிரித்தாள்.
கிலு கிலு
கல கல
மட மட
கமலினி பயத்தால் கதவைத் ...... என தட்டினாள்.
தட தட
மட மட
பட பட
ஆற்று நீர் ....... என ஓடியது.
கல கல
சல சல
பள பள
தங்க நகைகள் ........ என மின்னியது.
மினு மினு
தக தக
பள பள
இரவில் வானில் நட்சத்திரங்கள் ....... என மின்னியது.
பள பள
மினு மினு
தக தக
குழந்தை ..... என ஒலித்த மணியோசையைச் கேட்டு அழுகையை நிறுத்தியது.
கல கல
கிலு கிலு
தக தக
காவியா தன் அம்மாவுக்கு உதவியாக ..... என வேலைகளைச் செய்து முடித்தாள்.
மள மள
கல கல
தட தட
கல்யாண சீர்வரிசையாக வந்த வெள்ளிப் பாத்திரங்கள் ..... என்ன மின்னியது.
தக தக
பள பள
கல கல
அப்பா கோபத்தில் ..... என பற்களைக் கடித்தார்.
தர தர
நற நற
மட மட
