WorksheetsProverbs and Seiyyul
Total questions: 15
Worksheet time: 8mins
பல நாள் திருடன் ஒரு நாள்________________
தென்படுவான்
அகப்படுவான்
பிடிப்படுவான்
குறுக்கிடுவான்
_______________காரியம் சிதறாது
விடுபடாத
கதறாத
எடுபடாத
பதறாத
தான்_________ முயலுக்கு மூன்றே கால்
பிடித்த
கட்டிய
பார்த்த
எடுத்த
தன் கையே _________ உதவி
தனக்கு
எனக்கு
உனக்கு
யாருக்கு
நன்றி மறப்பது நன்றன்று_______________
அன்றே மறப்பது நன்று
அன்றல்லது
நன்றல்லது
தெரிந்தே
இன்றல்லது
யாகாவா ராயினும் ___________ காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு
மனமாக்க
நாகாக்க
உளமாக்க
மனம் காக்க
கற்க கசடற கற்பவை _________
நிற்க அதற்குத் தக
உணர்ந்த
கேட்டபின்
கற்றபின்
தெரிந்த
வைகறைத் துயில்__________
அழு
எடு
எழு
இழு
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் _______________
என்பும் உரியர் பிறர்க்கு.
சினமுடையார்
பணமுடையார்
அன்புடையார்
பண்புடையார்
அழுக்காறு __________ வெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.
ஆசை
அவா
அலட்சியம்
ஆவேசம்
_____________ எழுத்தும் கண்ணெனத் தகும்.
சொல்லும்
வார்த்தையும்
பேச்சும்
எண்ணும்
தேடாது அழிக்கின் பாடாய் ______________.
முடியும்
ஆகும்
போகும்
தெரியும்
கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் ________________
பாடம்
அறிவு
படிப்பு
கல்வி
____________________ சிறுமையும் தான் தர வருமே.
பெருமையும்
வறுமையும்
பொறுமையும்
எளிமையும்
தன் முதுகு தனக்குத் ____________
அறியாது
புரியாது
தெரியாது
கலங்காது
