wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

போதைப் பொருள் ஒழிப்பு வாரத் துவக்க விழா புதிர்ப்போட்டி

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

PPDa என்றால் என்ன?

a)

Pembanteras Penagihan Dadah

b)

Program Pencegahan Dadah

c)

Pendidikan Pencegahan Dadah

d)

Pembanteras Pengambilan Dadah

2.

மலேசியாவில் ஆண்களை ஒட்டிய போதைப் பொருள் வழக்குகளின் விழுக்காடு என்ன?

a)

90.6%

b)

65.5&

c)

95.5%

d)

45.5%

3.

மலேசியாவில் பெண்களை ஒட்டிய போதைப் பொருள் வழக்குகளின் விழுக்காடு என்ன?

a)

4.5%

b)

6.5%

c)

21.5%

d)

3.8%

4.

போதைப் பொருள் எத்தனை வகைப்படும்?

a)

1-3 வகை

b)

4-5 வகை

c)

6-8 வகை

d)

9-10 வகை

5.

போதைப் பொருள் மூலம் எவ்வாறு உச்சக்கட்ட சந்தோஷத்தைப் பெற இயலும்?

a)

விலை உயர்ந்த போதைப் பொருளைப் பயன்படுத்தும் போது

b)

மனதில் உள்ள உணர்வுகள் வெளிப்படும் போது

c)

தன் நிலையை மறக்கும் போது

d)

மூளை பகுதியிலுள்ள இராசயணங்களோடு கலக்கும் போது

6.

உச்சக்கட்ட சந்தோஷத்தை அடைவதன் விளைவு என்ன?

a)

மனம் மகிழ்ச்சியாக இருக்கும்

b)

தன் நிலையை மறந்து செயல்படுதல்.

c)

நன்றாக தூங்கலாம்.

d)

தெளிவான சிந்தனை இருக்கும்.

7.

போதைப் பொருள் எடுக்கும் முறைகளில் இவை அல்ல?

a)

மருந்து வடிவில் எடுத்தல்.

b)

தூள் வடிவில் எடுத்தல்.

c)

ஊசி மூலம் எடுத்தல்.

d)

துரித உணவு மூலம் எடுத்தல்.

8.

சட்டவிரோதமாக போதைப் பொருள் எடுப்பதனால் ஏற்படும் விளைவுகளில் இவை அல்ல?

a)

அடிமைத்தனம் ஆகுதல்.

b)

அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளில் ஈடுபட இயலாது.

c)

நோயைக் குணப்படுத்த இயலும்.

d)

வேலைகளில் கவனம் செலுத்த இயலாது.

9.

சட்டவிரோதமாக போதைப் பொருள் எடுப்பதற்குக் காரணமாக விளங்குபவை இவை அல்ல?

a)

கூடாநட்பு

b)

குடும்பத்தில் சிக்கலால் மன உளைச்சல்

c)

மருத்துவரின் அறிவுரைக்கு ஏற்றவாறு எடுத்தல்.

d)

தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை

10.

போதைப் பொருள் எடுக்காமல் இருக்க எதில் நீங்கள் அதீத முக்கியத்துவம் வழங்க வேண்டும்?

a)

கூடாநட்பு

b)

குடும்பச் சிக்கலைப் பற்றி அன்றாடன் யோசித்தல்

c)

மது அருந்துதல்.

d)

கல்வியில் சிறந்து விளங்க ஆர்வம் காட்டுதல்