wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

cls 3 - தமிழின் மொழியின் பெருமை

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

"தொன்மை " என்பதன் பொருள் _______________

a)

பழைமை

b)

புதியது

c)

சிறப்பு

2.

அக________ய்வு

a)

லா

b)

ழா

c)

ளா

3.

பொருள் :

கேளிர் -

a)

நண்பர்கள்

b)

பகைவர்கள்

c)

உறவினர்கள்

4.

பொலிவு என்பதன் பொருள் _____________

a)

அலகு

b)

அழகு

c)

அளகு

5.

சேர்த்து எழுதுக :

செம்மை+மொழி =

a)

செம்மொழி

b)

செமொழி

c)

சென்மொழி

6.

பிரித்து எழுதுக:

வாழ்வியல்=

a)

வாழ்+இயல்

b)

வாழ்வு+இயல்

c)

வாழ்வு+யியல்

7.

தமிழ் மாணவன் என தன்னை உலகறியச் செய்தவர் ________________________

a)

பாரதியார்

b)

பாரதிதாசன்

c)

ஜி.யு.போப்

8.

உலகப்பொதுமறை ________________

a)

திருக்குறள்

b)

புறநானூறு

c)

தொல்காப்பியம்

9.

" யாதும் ஊரே யாவரும் கேளிர் " என்னும் பாடல் வரியின் ஆசிரியர் யார்?

a)

கம்பன்

b)

கணியன் பூங்குன்றனார்

c)

தொல்காப்பியர்

10.

திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தவர் யார் ?

a)

ஔவையார்

b)

நாமக்கல் கவிஞர்

c)

ஜி.யு.போப்

11.

முத்தமிழ் =

a)

இயல் , இசை , வீணை

b)

இயல் , இசை , நாடகம்

c)

எண் , எழுத்து , இயல்

12.

கீழடி எந்த மாவட்டத்தில் உள்ளது?

a)

சித்தூர்

b)

சிவகாசி

c)

சிவகங்கை

13.

தமிழ் மொழி , செம்மொழியாக அறிவிக்கப்பட்ட ஆண்டு ?

a)

2002

b)

2003

c)

2004

14.

"தமிழுக்கு அமுதென்று பேர்" எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் யார் ?

a)

பாரதியார்

b)

பாரதிதாசன்

c)

கண்ணதாசன்

15.

இயல் என்பது ______________________

a)

பேச்சு நடை

b)

எழுத்து நடை

c)

நாடக நடை