NEW
Font size
Worksheetsதமிழ்மொழி
Total questions: 15
Worksheet time: 8mins
நம் இரு குடும்பங்களுக்கு இடையே இந்த நல்லுறவு ______________________இருந்து வந்துள்ளது.
தொன்றுதொட்டு
மனக்கோட்டை
மெய் எழுத்துகள் எத்தனை?
12
18
10
வல்லின எழுத்துகளைத் தேர்ந்தெடுக.
க்,ச்,ட்,த்,ப்,ற்
க,ச,ட,த,ப,ற
ய்,ர்,ல்,வ்,ழ்,ள்
ங்,ஞ்,ண்,ந்,ம்,ன்
பறவைகள் கூட்டம் கூட்டமாகப் ______________________
பறந்தது
பறந்தன.
பறந்தவை
பறந்தனர்
ஒரு வாக்கியத்தில் செயலைக் குறிப்பது _______________________
எழுவாய்
பயனிலை
பெயரடை
செயப்படுபொருள்
புதிய ஆத்திசூடியை எழுதியவர் யார்?
கண்ணதாசன்
பாரதியார்
ஒளவையார்
சரியாக எழுதுக.
மலர் + வளையம்
மலவளையம்
மலர்வளையம்
மலர் வளையம்
உடல் ஊனமுற்ற அச்சிறுவனை உற்றார் உறவினர் அனைவரும் பாதுகாத்தனர்.
கண்ணைப் போல
கண்ணினைக் காக்கும் இமை போல
இமை போல
சரியான பொருளைத் தேர்ந்தெடுக.
ஈகை
கொடை
திறமை
உணவு
சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்.
மாரி
கனவுந்து
வண்டி
மழை
பழுத்த பழங்களைத் தாத்தா __________________.
பரித்தார்
பறித்தார்
ஆசிரியர் ஆற்றிய __________________அனைவரும் ஆர்வமுடன் கேட்டனர்.
உரையை
உறையை
சேர்த்தெழுதுக.
பெட்டியை + திறந்தான்
பெட்டி திறந்தான்
பெட்டியை திறந்தான்
பெட்டியைத் திறந்தான்
சரியான அடிச்சொல்லைத் தேர்ந்தெடுக.
அடித்து
அடி
அடித்தல்
அடித்
சிறுவயது முதலே நீச்சல் பயிற்சியைத் கற்ற குமுதா, இன்று பள்ளியைப் பிரதிநிதித்துப் பல போட்டிகளுக்குச் சென்று வாகை சூடிகிறாள்.
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்.
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்,
