wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கடல்

Total questions: 13

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

கடல் - பாடலின் ஆசிரியர் யார்?

a)

பாரதியார்

b)

பாரதிதாசன்

c)

கவிமணி

d)

வாணிதாசன்

2.

கடலின் அலைகள், பார்ப்பதற்குக் ------------------- அணிவகுத்து வருவதுப்போல்

காட்சியளிக்கின்றன?

a)

குதிரைகள்

b)

சிங்கங்கள்

c)

புலிகள்

d)

பசுக்கள்

3.

எல்லையின்றிப் பரந்து விரிந்திருப்பது எது?

a)

வீடு

b)

பள்ளி

c)

கோயில்

d)

கடல்

4.

1. பெருமை + கடல் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைப்பது?

a)

பெருமை கடல்

b)

பெருங் கடல்

c)

பெரிய கடல்

d)

பெரு கடல்

5.

திரை’ என்ற சொல்லின் பொருள் _________

a)

வலை

b)

இலை

c)

அலை

d)

ஆலை

6.

மகரம்- என்ற சொல்லின் பொருள் _________

a)

மீன்

b)

தங்கம்

c)

வைரம்

d)

வாரம்

7.

’மகிமை என்ற சொல்லின் பொருள் _________

a)

சிறுமை

b)

தாழ்வு

c)

சிறிய

d)

பெருமை

8.

கடல் இரவும் பகலும் உறங்காது எப்போதும் ----------------வீசி ஒலித்துக் கொண்டே

இருக்கிறது

a)

கண்ணீர்

b)

சிரிப்பு

c)

பந்து

d)

அலைகளை

9.

கருங்கடலே- என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

a)

கரு+கடல்

b)

க+கடல்

c)

கருமை+கடல்

d)

கரிய+கடல்

10.

கடல் அலையின் ஓசை ------- ப் போல இருக்கிறது

a)

முத்து

b)

சிப்பி

c)

மீன்

d)

இடியோசை

11.

கவிதா ------ சொல்

a)

பெயர்ச்சொல்

b)

வினைச்சொல்

c)

இடைச்சொல்

d)

உரிச்சொல்

12.

சிறுமியின் நேர்மைக்குக் கிடைத்தப் பரிசு

a)

பொம்மை

b)

உணவு

c)

தங்கக்காசு

d)

ஆடை

13.

அ+ கரை - பிரித்து எழுதுக

a)

அக்+ கரை

b)

அ+கரை

c)

அக+கரை

d)

அந்த+ கரை