NEW
Font size
Worksheetsசுவைமுகு இன்சொல் ஆண்டு 5 - ஆக்கம் : திருமதி யமுனாவதி
Total questions: 14
Worksheet time: 7mins
விளக்கத்திற்கு ஏற்ற கவிதையின் கன்ணியைத் தேர்ந்தெடுக.
நாம் உண்ணும் உணவுக்கு அறுசுவை
இருப்பதுபோல் நாம் பேசும் வார்த்தைகளும்
சுவைகள் உள்ளன.நம் உணர்ச்சிக்கு ஏற்ப நாம் பேசும் வார்த்தைகளின் சுவையும் மாறுபடும்
விளக்கத்திற்கு ஏற்ற கவிதையின் கன்ணியைத் தேர்ந்தெடுக.
பேசுவதில் பல வகைகளை
அறிந்து கொண்டோம். எனவே, அநாவசியமாகப் பேசாமல் இருப்பது சிறப்பு.
அப்படியும் பேச வேண்டும் என்ற கட்டாயம்
ஏற்பட்டால் கனிவாகப் பேச முயல்வோம்.
விளக்கத்திற்கு ஏற்ற கவிதையின் கன்ணியைத் தேர்ந்தெடுக.
நாம் கூறிய ஒன்றை மீண்டும் மீண்டும் கூறிக்
கொண்டிருப்பது உப்பின் கரிப்பு
சுவைக்குச் சமமாகும்.
நாம் செய்தவற்றைப் பற்றி மீண்டும்
மீண்டும் கூறிக் கொண்டிருப்பது புளிப்புப்
பேச்சுக்கு ஒப்பாகும்.
என்ற சொல்லின் பொருள் என்ன ?
நம்மிடமிருந்து உதிரும் சொற்கள்
சுடர்விட்டு ஒளிர்கின்ற
மகிழ்ச்சியான
என்ற சொல்லின் பொருள் என்ன ?
கோபம்
துன்பம்
மகிழ்வு
நாம் கூறிய ஒன்றை மீண்டும் மீண்டும் கூறிக்
கொண்டிருப்பது ______________________
சுவைக்குச் சமமாகும்.
கரும்பின் இனிப்பு
உப்பின் கரிப்பு
வேப்பங்காயின் கசப்பு
இச்சுவைக்குப் பொருந்தும் கவிதையில் வரும் கூற்று எது ?
ஒருவர் நாம் கேட்பதை விரும்பாத போது
பேசுவது
அன்புடன் மனதிற்கு இதமாகக்
பேசுவது
நாம் கூறிய ஒன்றை மீண்டும் மீண்டும் கூறிக்
கொண்டிருப்பது
இச்சுவைக்குப் பொருந்தும் கவிதையில் வரும் கூற்று எது ?
ஒருவர் நாம் கேட்பதை விரும்பாத போது
பேசுவது
ஒருவரின் விருப்பத்திற்கு எதிராக பேசுவது
நாம் கூறிய ஒன்றை மீண்டும் மீண்டும் கூறிக்
கொண்டிருப்பது
இச்சுவைக்குப் பொருந்தும் கவிதையில் வரும் கூற்று எது ?
நாம் செய்தவற்றைப் பற்றி மீண்டும்
மீண்டும் கூறிக் கொண்டிருப்பது
சுடர்விட்டு ஒளிர்கின்ற சினத்தில்
இருக்கும்போது
நாம் கூறிய ஒன்றை மீண்டும் மீண்டும் கூறிக்
கொண்டிருப்பது
இச்சுவைக்குப் பொருந்தும் கவிதையில் வரும் கூற்று எது ?
நாம் செய்தவற்றைப் பற்றி மீண்டும்
மீண்டும் கூறிக் கொண்டிருப்பது
அன்புடன் மனதிற்கு இதமாகக்
பேசுவது
நாம் கூறிய ஒன்றை மீண்டும் மீண்டும் கூறிக்
கொண்டிருப்பது
சுடர்விட்டு ஒளிர்கின்ற சினத்தில்
இருக்கும்போது நம்மிடமிருந்து உதிரும்
சொற்கள் ___________________ இருக்கும்.
எரியும் தீயைப்போல்
இனிக்கும் கரும்புபோல்
வேப்பங்காயின் கசப்புபோல்
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக.
மற்றவருடன் கனிவாகப் பேசுதல்
எப்பொழுதுமே இன்மையைக் கொடுக்கும்.
நாம் உண்ணும் உணவுக்கு அறுசுவை
இருப்பதுபோல் நாம் பேசும் வார்த்தைகளும்
சுவைகள் உள்ளன.
நம் செயலுக்கு ஏற்ப நாம் பேசும்
வார்த்தைகளின் சுவையும் மாறுபடும்.
என்ற சொல்லின் பொருள் என்ன ?
விருப்பத்திற்கு ஏற்றாற்போல்
சுவைக்கு மாறாக
விருப்பத்திற்கு மாறாக
அன்புடன் மனதிற்கு இதமாகக்
பேசுவது ______________________ ஒப்பாகும்.
இனிக்கும்
கரும்புக்கு
உப்பின் கரிப்புக்கு
வேப்பங்காயின் கசப்புக்கு