Font size
Worksheetsஇணைமொழியும் மூதுரையும்
Total questions: 11
Worksheet time: 6mins
தைரியமான மற்றும் தன்னம்பிக்கை உள்ள பெண் வாழ்க்கையை சுயமாக வாழ நினைப்பவள் .
நெல்லுக்கு கீரைத்தநீர் வாய்க்கல் வழியோடிப் புல்லுக்கும் ஆங்கெ பொசியுமாம்
தொல்லுலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை
பாலா தன் பணத்தை விளையாட்டு பொருள்களுக்கு செலவழித்தான்.இறுதி நேரத்தில் அவனிடம் ஆபத்து அவசரதிற்கு பணம்மில்லை
வரவு செலவு
தான தர்மம்
பழக்க வழக்கம்
மூலை முடுக்கு
திரு.ரவி முதியோர் இல்லத்திற்கு சிறுவயதிலிருந்தே வங்கியில் பணம் சேமித்து வைத்தார்.
தான தர்மம்
மூலை முடுக்கு
வரவு செலவு
பழக்க வழக்கம்
தம்பி தன் பாடப் புத்தகத்தைத் துலைத்துவிட்டு வீடு முழுவதும் தேடினான்
மூலை முடுக்கு
வரவு செலவு
பழக்க வழக்கம்
தான தர்மம்
நாம் நம் சமயத்தை பின்பற்றினால் வாழ்க்கை சிறக்கும்
தான தர்மம்
வரவு செலவு
பழக்க வழக்கம்
மூலை முடுக்கு
அமினா வகுப்பில் தன் பென்சிலை துளைத்துவிட்டு, அவளின் நண்பர்கள்தான் எடுத்திருப்பார்கள் என்று வகுப்பு முழுவதும் தேடினாள் .
தான தர்மம்
பழக்க வழக்கம்
மூலை முடுக்கு
வரவு செலவு
அம்மா தீபாவளி அன்றைக்கு தன் பிள்ளைகளை தலையில் எண்ணெய் தேய்த்து குளிக்குமாறு கூறினார்.
மூலை முடுக்கு
தான தர்மம்
பழக்க வழக்கம்
வரவு செலவு
பழக்க வழக்கத்தின் பொருள் என்ன ?
கொடை தருதல்
தொடர்ந்து பின்பற்றப்பட்டு வரும் நடைமுறை
எவ்விடத்திலும்
வருமானமும் செலவினமும்
நாம் இன்று படித்த மூதுரையை தேர்ந்தெடுக
நோக்கு உண்டாம் மேனிநுடங்காது - பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கை யான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு
நெல்லுக்கு கீரைத்தநீர் வாய்க்கல் வழியோடிப் புல்லுக்கும் ஆங்கெ பொசியுமாம்.தொல்லுலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை
நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி
'என்று தருங்கொல்?' எனவேண்டாம் - நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால்.
நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப்போல் காணுமே – அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம்
நீர் மேல் எழுத்துக்கு நேர்.
இணைமொழியில் படித்ததில் பிடித்தது
பழக்க வழக்கம்
மூலை முடுக்கு
தான தர்மம்
வரவு செலவு
ஸ்ரீவித்யா தன் தந்தை கொடுத்த பணத்தை பிற்காலத்திற்கு பயன்படுத்த சேமித்து வைத்தாள் .
மூலை முடுக்கு
தான தர்மம்
பழக்க வழக்கம்
வரவு செலவு
