wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தொகுதி 16 : பாடம் 4 - செய்யுளும் மொழியணியும்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1. இன்றைய பாடத்தில் எத்தனை பழமொழிகள் கொடுக்கப்பட்டிருந்தன?

a)

2

b)

3

c)

4

d)

5

2.

2. செல்வம், அறிவு, அனுபவம் ஆகிய சொற்களைக் கொண்ட விளக்கத்திற்கான பழமொழியைத் தெரிவு செய்க.

a)

பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெரும்.

b)

தர்மம் தலை காக்கும்

c)

சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும்

d)

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

3.

3. நாம் நம் உயிரை எவ்வாறு போற்றிப் பாதுகாக்கின்றோமோ, அவ்வாறே உலகில் உள்ள எல்லா உயிர்களையும் மதிக்க வேண்டும். மேற்காணும் விளக்கத்திற்கு ஏற்ற திருக்குறளைத் தெரிவு செய்க.

a)

தர்மம் தலை காக்கும்

b)

தன் உயிரைப்போல் மன்னுயிரையும் நினை

c)

பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்

d)

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

4.

4. தன் உயிரைப்போல் ...................... நினை.

மேற்காணும் வாக்கியத்தில் விடுப்பட்ட சொல்லைத் தெரிவு செய்க.

a)

மண்ணுயிரையும்

b)

மந்நுயிரையும்

c)

மண்னுயிரையும்

d)

மன்னுயிரையும்

5.

பூவோடு சேர்ந்த ................. மணம் பெறும்.

மேற்காணும் பழமொழியில் விடுப்பட்ட சொல்லைத் தெரிவு செய்க.

a)

நரும்

b)

நாரும்

c)

நறும்

d)

நாறும்

6.

6. இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்

......................................................

மேற்காணும் திருக்குறளில் விடுப்பட்ட வரியைத் தெரிவு செய்க.

a)

என்ன பயத்ததோ சால்பு

b)

என்னப் பயத்தாதோ சாழ்பு

c)

என்ன பாயத்தாதோ சால்பு

d)

என்ன பயத்தாதொ சால்பு

7.

7. இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்

என்ன பயத்ததோ சால்பு

மேற்காணும் திருக்குறளில் சால்பு எனும் சொல்லின் பொருள் யாது?

a)

மாட்சிமை

b)

முயற்சி

c)

ஊக்கம்

d)

புதுமை

8.

8. கீழ்க்காண்பவனவற்றுள் எழுவாய்த்தொடரைத் தெரிவு செய்க?

a)

தென்றலே வா!

b)

சொல் மன்னா!

c)

புலி பாய்ந்தது

d)

வா தம்பி!

9.

9. கீழே கொடுக்கப்பட்டுள்ள சொற்றொடர்களில் விளித்தொடரைத் தெரிவு செய்க?

a)

குயில் கூவியது

b)

மாடுகள் ஓடின

c)

குரங்கு தாவியது

d)

குழந்தாய் வா!

10.

10. நம் பெற்றோர் நமக்காக அல்லும் பகலும் உழைக்கும் தந்நலமற்ற உழைப்பு ........................................... பயனற்றுப் போகாதிருக்க தேர்வில் நல்ல தேர்ச்சிகளைப் பெற்று நாம் அவர்களைப் பெருமைப்படுத்த வேண்டும்.

a)

கொழு கொம்பற்ற கொடி போல

b)

விழலுக்கு இறைத்த நீர் போல

c)

மாலுமி இல்லாத கப்பல் போல

d)

சிறகு இழந்த பறவை போல