Font size
Worksheetsஇலக்கணம் படிவம் 1
Total questions: 12
Worksheet time: 6mins
ஒன்றனைச் சுட்டிக்காட்ட வரும் எழுத்துக்குச் ____________ என்று பெயர்.
சுட்டெழுத்து
வினா எழுத்து
இனவெழுத்து
சுட்டெழுத்துகள் எத்தனை?
2
3
4
5
சுட்டெழுத்துகளைத் தேர்ந்தெடுக.
அ
இ
உ
எ
சுட்டு எழுத்துகள் எத்தனை வகைப்படும்?
2
3
4
5
சுட்டு எழுத்து வகைகளைத் தேர்ந்தெடுக.
அகச்சுட்டு
இடச்சுட்டு
புறச்சுட்டு
பெயர்சுட்டு
இவ்வகைச் சொல்லில் அடங்கியுள்ள சுட்டெழுத்தைப் பிரித்துவிட்டால் அது பொருள் சுட்டாது.
அகச்சுட்டு
புறச்சுட்டு
இவ்வகைச் சொல்லில் உள்ள சுட்டெழுத்தைப் பிரித்துவிட்டாலும் அது பொருள் சுட்டும்.
அகச்சுட்டு
புறச்சுட்டு
அகச்சுட்டு இரண்டினைத் தேர்ந்தெடுக.
அவன்
அப்பையன்
இங்கு
இப்புத்தகம்
புறச்சுட்டு இரண்டினைத் தேர்ந்தெடுக.
உப்பையன்
அது
உவன்
அக்குதிரை
அகச்சுட்டைக் கொண்டுள்ள வாக்கியத்தைத் தெரிவுச் செய்க.
இம்மாணவன் மிகவும் திறமைசாலி
அது என்னுடைய புத்தகம்
அக்கோவில் மிகவும் பழமையானது.
காலி இடத்தை நிறைவுச் செய்க. " இதோ என் பக்கத்தில் உல்ளவள் என் தோழி. _______ மிகவும் பண்பானவள்".
உவள்
இவள்
அவள்
சரியான இணைகளைத் தேர்ந்தெடுக.
அப்பூனை - அகச்சுட்டு
இச்சிறுமி - புறச்சுட்டு
உங்கு - புறச்சுட்டு
இது - அகச்சுட்டு
