wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அது, இது, எது என்பனவற்றுக்குப்பின் வலிமிகாது.

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.
அது + பாடம்
a)
அதுப் பாடம்
b)
அது பாடம்
c)
அது படம்
d)
அதுக் பாடம்
2.
இது + பலகை
a)
இது பலகை
b)
இதுப் பலகை
c)
இதுக் பலகை
d)
இதுச் பலகை
3.
எது + சொல்
a)
எதுப் சொல்
b)
எதுச் சொல்
c)
எது சொல்
d)
எதுத் சொல்
4.
அது + காலணி
a)
இது காலணி
b)
அதுத் காலணி
c)
அதுக் காலணி
d)
அது காலணி
5.
எது + பொருள்
a)
எது பொருள்
b)
எதுப் பொருள்
c)
அது பொருள்
d)
இது பொருள்
6.
இது + பட்டம்
a)
எது பட்டம்
b)
இதுப் பட்டம்
c)
இது பட்டம்
d)
அது பட்டம்
7.
எது + சட்டை
a)
எதுச் சட்டை
b)
எது சட்டை
c)
இது சட்டை
d)
அது சட்டை
8.
அது + காந்தம்
a)
அதுக் காந்தம்
b)
இது காந்தம்
c)
எது காந்தம்
d)
அது காந்தம்
9.
எது + கப்பல்
a)
எது கப்பல்
b)
அது கப்பல்
c)
இது கப்பல்
d)
எதுக் கப்பல்
10.
இது + கொடி
a)
இதுக் கொடி
b)
இது கொடி
c)
அது கொடி
d)
எது கொடி
11.
எது + பயணம்
a)
அது பயணம்
b)
இது பயணம்
c)
எது பயணம்
d)
எதுப் பயணம்
12.
அது + சாலை
a)
எது சாலை
b)
அது சாலை
c)
இது சாலை
d)
அதுச் சாலை
13.
எது + செயல்
a)
அது செயல்
b)
எது செயல்
c)
இது செயல்
d)
எதுச் செயல்
14.
இது + தொட்டி
a)
இதுத் தொட்டி
b)
அது தொட்டி
c)
எது தொட்டி
d)
இது தொட்டி
15.
அது + தவளை
a)
இது தவளை
b)
எது தவளை
c)
அது தவளை
d)
அதுத் தவ