Font size
Worksheetsபுதிர் கேள்விகள்
Total questions: 20
Worksheet time: 20mins
பச்சையம் இருக்கும் உயிரினம் எது?
நாய்
செடி
புழு
குரங்கு
தமிழ் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
147
216
130
247
சரியான இனவெழுத்து இணைகளைத் தேர்வு செய்க.
ங்ன
ண்ட
ன்த
ப்ப
இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தைச் சிறப்பாக எழுதினார்.
மேற்கண்ட வாக்கியத்தில் எந்தச் சொல் செயப்படுப்பொருளைக் குறிக்கிறது?
இளங்கோவடிகள்
சிலப்பதிகாரத்தை
சிறப்பாக
எழுதினார்
பன்மை சார்ந்தப் படங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
முகக் கவசம் அணிவதன் நோக்கம் என்ன?
தூர்நாற்றமான வாடையை நுகராமல் இருக்க
வாய் மற்றும் மூக்கில் ஈ நுழையாமல் இருக்க
நோயை ஏற்படுத்தும் நுண்ணுயிர்கள் உடலுக்குள் நுழையாமல் இருக்க
முகத்தின் அழகை மறைக்க
இஸ்லாமிய சமயத்தை ஏற்றுக் கொண்ட பண்டைய கால மலாய் அரசு ........மற்றும் கெடா துவா ஆகும்.
வட சுமத்திரா
திரங்கானு
மலாக்கா
உடல் நலம் காக்கும் உணவுகள் யாவை?
நொறுக்கு தீனிகள்
குளிர்பானங்கள்
பழங்கள் , காய்கறிகள்
இனிப்புகள்
இலக்கணப் பிழையை அடையாளம் காண்க.
யாழினி அரிசி மூட்டையைத் தம் தோளில் சுமந்து சென்றாள்.
மூட்டையைத்
சுமந்து
தோளில் .
தம்
பூ+சோலை.சேர்த்தெழுதுக. *
பூச்சோலை
பூஞ்சோலை
பூசோலை
கீழ்க்காணும் படம் எந்தப் பெயர்ச்சொல் வகையைச் சேர்ந்தது?
பொருட்பெயர்
சினைப்பெயர்
தொழிற்பெயர்
திருக்குறளில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன?
133 அதிகாரங்கள்
130 அதிகாரங்கள்
1330 அதிகாரங்கள்
10 அதிகாரங்கள்
இவற்றுள் எவற்றை இரட்டைக் காப்பியங்கள் என்று சொல்லப்படுகிறது?
குண்டலகேசியும் வளையாபதியும்
மணிமேகலையும் சீவக சிந்தாமணியும்
சிலப்பதிகாரமும் வளையாபதியும்
சிலப்பதிகாரமும் மணிமேகலையும்
போதைபொருள் உட்கொள்வதால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன?
--ஒன்றுக்கும் மேற்பட்ட விடைகள்
வாய் புற்றுநோய்
குடல் புண்
கண் வலி
பல் சொத்தை
இது என்ன நடனம்
சரவாக்
பரத நாட்டியம்
கதக்
டிஸ்கோ
ஆமைக்கு பற்கள்....
உண்டு
இல்லை
உலகில் அதிகளவில் எரிமலைகள் கொண்ட நாடு எது?
மலேசியா
இந்தியா
தாய்லாந்து
இந்தோனோசியா
காகிதம் முதன்முதலில் எந்த நாட்டினரால் கண்டுபிடிக்கப்பட்டது?
சீனா
இந்தியா
ஜப்பான்
அமெரிக்கா
