wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பொருளாதாரம் +1பாடம்9

Total questions: 20

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

கீழ்க்கண்டவற்றுள் எது தனியார் மயமாதலைக்

குறிக்கும்.

a)

முதலீட்டை திரும்பப் பெறுதல்

b)

தேசியமயம் நீக்கல்

c)

தொடர் நிறுவனமாக்கல்

d)

இவை அனைத்தும்

2.

இன்றைய நாட்களில் வளர்ச்சிக்காக ஒவ்வொரு

நாடும் _______________ இருக்க வேண்டும்.

a)

சார்ந்து

b)

ஒன்றையொன்று சார்ந்து

c)

தடையில்லா வாணிபம்

d)

முதலாளித்துவ அமைப்பு

3.

LPG க்கு எதிரான வாதம் ____________

a)

பொருளாதார வளர்ச்சி

b)

அதிக முதலீடு

c)

மக்கள் மற்றும் மண்டலங்களிடையே

ஏற்றத்தாழ்வு

d)

நவீன மயமாக்கல்

4.

FDI என்பதன் விரிவாக்கம்

a)

வெளிநாட்டு தனியார் முதலீடு

b)

வெளிநாட்டு தொகுப்பு முதலீடு

c)

வெளிநாட்டு நேரடி முதலீடு

d)

வெளிநாட்டு செலாவணி தனியார் முதலீடு

5.

உலக அளவில் இந்தியா ___________

உற்பத்தியில் மிகப் பெரிய உற்பத்தியாளராக

விளங்குகின்றது.

a)

பழங்கள்

b)

மதுப்பொருட்கள்

c)

காப்பி

d)

தேயிலை

6.

வெளிநாட்டு முதலீடு ___________

உள்ளடக்கியது.

a)

FDI மட்டும்

b)

FPI மற்றும் FFI

c)

FDI மற்றும் FPI

d)

FDI மற்றும் FFI

7.

சிறப்பு பொருளாதார மண்டலக் கொள்கை

____________ வெளியிடப்பட்டது.

a)

ஏப்ரல் 2000ல்

b)

ஜுலை 2000ல்

c)

ஏப்ரல் 2001ல்

d)

ஜுலை 2001ல்

8.

விவசாய உற்பத்தி அங்காடிக் குழு

_____________ ஆகும்.

a)

ஆலோசனைக் குழு

b)

சட்டபூர்வமான குழு

c)

ஆலோசனைக் குழு மற்றும் சட்டபூர்வமான குழு

d)

எதுவுமில்லை

9.

பண்டங்கள் மற்றும் பணிகள் வரி என்பது

a)

ஒரு முனை வரி

b)

அடுக்கடுக்கு விளைவுகளைக் கொண்டது

c)

மதிப்பு கூட்டப்பட்ட வரி போன்றது

d)

பல முனை வரி மற்றும் அடுக்கு

விளைவுகளற்றது.

10.

புதிய வெளிநாட்டு வர்த்தக கொள்கை

_________ ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.

a)

2000

b)

2002

c)

2010

d)

2015

11.

நிதித்துறை சீர்திருத்தங்கள் முக்கியமாக

__________ துறைக்கானது.

a)

காப்பீட்டுத் துறை

b)

வங்கித்துறை

c)

காப்பீட்டுத் துறை மற்றும் வங்கித்துறை

d)

போக்குவரத்துத் துறை

12.

2017 ஜனவரி 1ந்தேதிபண்டங்கள் மற்றும் பணிகள் வரி சட்டம்

_____________ அமல்படுத்தப்பட்டது.

a)

2017 ஜுலை 1ந்தேதி

b)

2016 ஜுலை 1ந்தேதி

c)

2017 ஜனவரி 1ந்தேதி

d)

2016 ஜனவரி 1ம்தேதி

13.

புதிய பொருளாதாரக் கொள்கைகீழ்கண்டவற்றுள்

எதனை உள்ளடக்கியது?

a)

வெளிநாட்டு முதலீடூ

b)

வெளிநாட்டு தொழில்நுட்பம்

c)

வெளிநாட்டு வர்த்தகம்

d)

இவை அனைத்தும்.

14.

___________ ம் ஆண்டு நிதிதொடர்பான

நரசிம்மம் குழுவின் பரிந்துரைகள்

சமர்ப்பிக்கப்பட்டன.

a)

1990

b)

1991

c)

1995

d)

2000

15.

உழவர் கடன் அட்டையை ப் பயன்படுத்தி

விவசாயிகள் எந்த வங்கியில் கடன் பெற

முடியும்?

a)

கூட்டறவு வங்கிகளில்

b)

பிராந்திய கிராமப்புற வங்கிகளில்

c)

பொதுத்துறை வங்கிகளில்

d)

இவை அனைத்தும்

16.

வர்த்தக கொள்கை சீர்திருத்தங்கள் தொடர்பாக

அமைக்கப்பட்ட ராஜா செல்லையா குழுவின்

பரிந்துரைப்படி அதிகபட்ச இறக்குமதி சுங்கத்

தீர்வை _________ ஆகும்.

a)

25 %

b)

50%

c)

60%

d)

100%

17.

இந்தியாவில் முதல் சிறப்புப் பொருளாதார

மண்டலம் __________ ஏற்படுத்தப்பட்டது.

a)

மும்பை

b)

சென்னை

c)

காண்ட்லா

d)

கொச்சி

18.

ராஜ் கிருஷ்ணாவால் வார்க்கப்பட்ட “இந்து

வளர்ச்சி வீதம்” என்பது _________ குறிக்கும்.

a)

குறைவான பொருளாதார வளர்ச்சியை

b)

இந்து மக்கள் தொகையின் அதிகமான

விகிதத்தை

c)

நிலையான GDPயை

d)

எதுவுமில்லை

19.

GST யில் அதிகபட்ச வரிவிதிப்பு_______ ஆகும்.

(ஜீலை 1, 2017 நாளின்படி)

a)

18%

b)

24%

c)

28%

d)

32%

20.

தொழில் உடைமையை பொதுத்துறையிலிருந்து

தனியார் துறைக்கு மாற்றுவது_______ எனப்படும்.

a)

உலகமயமாக்கல்

b)

தாராளமயமாக்கல்

c)

தனியார் மயமாக்கல்

d)

தேசியமயமாக்கல்