wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

+2 இயல் -ச - பாதுகாப்பாய் ஒரு பயணம்

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

வாழ்வை முழுமையாக்கும் கூறுகளுள் முதன்மையானது

a)

கல்வி

b)

வருவாய்

c)

உணவு

d)

பயணம்

2.

கூற்று 1 சாலை விதிகளை அறிந்து கொள்வதும் கல்விதான்

கூற்று 2 சாலை விதிகளை பிறருக்கு எடுத்துரைப்பதும் விழிப்புணர்வு கொள்வதும் கல்விதான்

a)

கூற்று 1,2 தவறு

b)

கூற்று 1 சரி 2 தவறு

c)

கூற்று 2 சரி 1 தவறு

d)

இரண்டும் சரி

3.

சாலைப் போக்குவரத்து உதவிக்கு உரிய தொலைபேசி எண்

a)

101

b)

102

c)

103

d)

108

4.

உலகிலேயே அதிக சாலைப் போக்குவரத்து வசதி கொண்ட இரண்டாவது பெரிய நாடு

a)

இந்தியா

b)

அமெரிக்கா

c)

சீனா

d)

துருக்கி

5.

நம் நாட்டில் ------- கோடிக்கும் மேல் ஊர்திகள் பயன்பாட்டில் உள்ளன

a)

21

b)

31

c)

41

d)

52

6.

நம் நாட்டில் ஏறக்குறைய ---- லட்சம் கிலோமீட்டர் வாழைகள் உள்ளன

a)

35

b)

45

c)

55

d)

65

7.

நம் நாட்டில் ஓர் ஆண்டுக்கு

நடக்கும் விபத்துக்களின் எண்ணிக்கை ஏறக்குறைய

a)

23 இலட்சம்

b)

5 இலட்சம்

c)

32 ஆயிரம்

d)

6 ஆயிரம்

8.

இந்தியாவில் ஏற்படும் சாலை விபத்துகளில் தமிழ்நாட்டின் விழுக்காடு

a)

5

b)

10

c)

15

d)

18.5

9.

தமிழ்நாட்டில் இருசக்கர ஊர்திகளால் ஏற்படும் விபத்துகள் சுமார்

a)

15 விழுக்காடு

b)

25விழுக்காடு

c)

35விழுக்காடு

d)

83 விழுக்காடு

10.

முதல் பன்னாட்டுச் சாலை அமைப்பு உடன்படிக்கை ஏற்பட்ட ஆண்டு

a)

1909

b)

1910

c)

1812

d)

1912

11.

முதல் பன்னாட்டு சாலை விதிகள் உடன்படிக்கை நிகழ்ந்த நாடு

a)

இந்தியா

b)

பாரிஸ்

c)

இத்தாலி

d)

இலண்டன்

12.

கூற்று 1-

18 வயதுக்கு உட்பட்டவர் வாகனத்தை இயக்கி னாலோ விபத்தை ஏற்படுத்தினாலோ அக்குழந்தைக்கு ஒரு வருடம் சிறை தண்டனை


கூற்று 2 -

18 வயதுக்கு உட்பட்டவர் வாகனத்தை இயக்கி னாலோ விபத்தை ஏற்படுத்தினாலோ

அக்குழந்தையின் பெற்றோருக்கு 3 வருடம் சிறை தண்டனை

a)

கூற்று 1,2 சரி

b)

கூற்று 1,2 தவறு

c)

கூற்று 1 சரி 2 தவறு

d)

கூற்று 1 தவறு 2 சரி

13.

ரூபாய் 5 ஆயிரம் தண்டத்தொகை விதிக்கப்படும் குற்றங்கள்

a)

அ.ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் இயக்குதல்

b)

ஆ.குடிபோதையில் வாகனம் இயக்குதல்

c)

இ.இரண்டுக்கு மேற்பட்டோர் வாகனத்தில் செல்லுதல்

d)

உ. அபாயகரமாக வண்டியை ஓட்டுதல்

14.

சுமார் 3 மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் குற்றங்களில் முதன்மையானவை

a)

1.தலைக்கவசம் அணியாதது

2.இருவருக்கு மேல் பயணித்தல்

b)

இருவருக்கு மேல் பயணித்தல்

c)

மது அருந்தி ஓட்டுதல்

d)

1.மது அருந்தி ஓட்டுதல்

2.இருவருக்கு மேல் பயணித்தல்

15.

போக்குவரத்தை சீர் செய்ய உதவும் குறியீடுகள் மொத்தம் ---வகையாகப் பிரிப்பர்

a)

3

b)

5

c)

8

d)

4

16.

இந்தியாவிலேயே மிகுதியாக சாலை விபத்து நடக்கும் நாடு

a)

கர்நாடகா

b)

கேரளா

c)

தமிழ்நாடு

d)

மகாராஷ்டிரா

17.

சராசரியாக ஒரு நாளைக்கு விபத்தில் இறப்போர் எண்ணிக்கை

a)

பத்தில் ஒரு பாகம்

b)

ஐந்தில் ஒரு பாகம்

c)

மூன்றில் ஒரு பாகம்

d)

இரண்டில் ஒரு பாகம்

18.

ஊர்திகளுக்கு காப்பீடு இல்லாமல் இயக்கினால் தண்டத்தொகை

a)

2000

b)

1000

c)

300

d)

100

19.

சாலை பாதுகாப்பு என்பதன் பொருள

a)

சாலையை நன்றாக பாதுகாத்தல்

b)

பயணத்தின் போது பாதுகாப்பாக இருத்தல்

c)

சாலைப் போக்குவரத்துக்கு வரி கட்டுதல்

d)

வாகனக் காப்பீடு

20.

ஆண்டிற்குத் தமிழ்நாட்டில் விபத்தின் மூலம் உடல் உறுப்பை இழப்பவர்களின் எண்ணிக்கை சராசரியாக

a)

ஒரு லட்சம்

b)

2 லட்சம்

c)

3 லட்சத்தி 50

d)

10 லட்சத்திற்கும் மேல்