Font size
Worksheetsநன்னெறிக்கல்வி(நேர்மை)
Total questions: 15
Worksheet time: 8mins
வாழிடச் சமூகத்தினர் கூறும் இரகசியத்தை வெளியிடாமல் _____________________ பாதுகாக்க வேண்டும்.
அன்புடன்
துணிவுடன்
உண்மையாக
நேர்மையுடன்
நடிப்பு கூடாது , உறவில் போலித்தனம் இல்லாமல் ___________________யோடு இருக்க வேண்டும்.
தன்மை
உண்மை
ஒற்றுமை
கலை
____________________ நடந்து கொண்டால் நம்மை வாழிடச் சமூகத்தினர் அனைவரும் விரும்புவர்.
தன்னம்பிக்கையுடன்
நாணயத்துடன்
இறை நம்பிக்கையுடன்
துணிவுடன்
வாழிடச் சமூகத்தினரின் __________________ப் பாத்திரமாக நடந்து கொள்ள வேண்டும்.
உளத்தூய்மை
உண்மை
நேர்மையுடன்
நம்பிக்கைக்கு
நல்லதே செய்வோம், என்றும் _____________________யுடன் இருப்போம், நல்லதையே நினைப்போம், சுபிட்சமும் மகிழ்ச்சியும் நிலவும்.
நம்பிக்கைக்கு
உண்மை
உளத்தூய்மை
நாணயத்துடன்
எதிர் வீட்டாரிடம் செய்த தவற்றை ஒப்புக் கொள்ளாமல் இருப்பதால்
மனதில் குற்ற உணர்வோடு வாழ நேரிடும்
நம் மீது மதிப்பும் மரியாதையும் கூடும்
கார்த்திகேயன், கீழே கண்டெடுத்த பணத்தைப் பொறுப்பாசிரியரிடம் கொடுக்கிறான்.
ஆசிரியரின் மனநிலை என்ன?
பெறுமிதம்
கவலை
பயம்
பள்ளிக்குத் தாமதமாக வந்த குமரன், கட்டொழுங்கு ஆசிரியரைக் கண்டதும் தூணுக்குப் பின்னால் மறைந்து நின்றான்.
குமரனின் மனநிலை என்ன?
பயம்
பெறுமிதம்
மகிழ்ச்சி
நீ சாலை ஓரத்தில் பணத்தைக் கண்டெடுக்கிறாய். என்ன செய்வாய்?
உரியவரிடம் கொடுப்பேன்
என் உண்டியலில் சேமிப்பேன்
அமுதன் வீட்டுப்பாடம் செய்ய மறந்துவிட்டான். ஆசிரியரிடம் நான் புத்தகம் எடுத்துவரவில்லை என்று கூறினான்.
சரி
பிழை
எது நேர்மையாக இருப்பதனால் ஏற்படும் நன்மைகள்?
பதவியும் புகழும் தேடி வரும்
வெற்றிகள் குவியும்
மன நிம்மதி ஏற்படும்
பிறருக்கு நம் மீது மரியாதை ஏற்படும்.
நேர்மை என்றால் என்ன?
நமது செயலில் உண்மையும் நாணயமும் உளத்தூய்மையும் கொண்டிருக்க வேண்டும்.
செய்த தவற்றை ஒப்புக்கொள்ளுதல்.
பிறரது பொருளை உரிமையோடு எடுத்துப் பயன்படுத்துதல்.
பொருத்தமான நேர்மைப் பண்பைத் தேர்ந்தெடுக்கவும்.
பிரதிபலன் எதிர்பார்க்காமல் பிறருக்கு உதவுதல்.
பிறரை ஏமாற்றும் வண்ணம் செயல்படுதல்.
செய்த தவற்றை ஒப்புக் கொள்ளாமை.
நேர்மையை வெளிப்படுத்தும் செயலைத் தேர்ந்தெடுக்கவும்.
வழியில் கண்டெடுத்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்தல்.
மற்றவர்களின் இரகசியங்களை வெளியிடுதல்.
பிரதிபலன் எதிர்பார்த்து மற்றவர்க்கு உதவுதல்.
நேர்மையற்ற செயலைத் தேர்ந்தெடுக்கவும்.
பிறர் மனம் புண்படாமல் பேசுதல்.
எச்சூழலிலும் உண்மை பேசுதல்.
மாற்றுத்திறனாளிக்குச் சாலையைக் கடக்க உதவாமை.
