wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

class 2--Tamil revision

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

படத்தைப் பார்த்துப் பெயரைக் கூறுக.

a)

பூனைக்குட்டி

b)

நாய்க்குட்டி

c)

கன்றுக்குட்டி

2.

படத்தைப் பார்த்துப் பெயரைக் கூறுக.

a)

கால்பந்து

b)

மட்டைப்பந்து

c)

கூடைப்பந்து

3.

படத்தைப் பார்த்துப் பெயரைக் கூறுக.

a)

முக்காலி

b)

நாற்காலி

c)

மேசை

4.

படத்தைப் பார்த்துப் பெயரைக் கூறுக.

a)

அழிப்பான்

b)

துருவி

c)

கரிக்கோல்

5.

எதிர்ச்சொல்---காலை x

a)

மாலை

b)

இங்கு

c)

வெளியே

6.

எதிர்ச்சொல்--உண்டு x

a)

இங்கு

b)

வெளியே

c)

இல்லை

7.

எதிர்ச்சொல்--- மகிழ்ச்சி X

a)

பிரிந்து

b)

வருத்தம்

c)

அழுகை

8.

எதிர்ச்சொல்--- சிரிப்பு X

a)

அழுகை

b)

வருத்தம்

c)

பிரிந்து

9.

மொழி பெயர்க்க-- Pencil --

a)

அழிப்பான்

b)

கரிக்கோல்

c)

துருவி

10.

மொழி பெயர்க்க-- Eraser -

a)

துருவி

b)

கரிக்கோல்

c)

அழிப்பான்

11.

எழிலுக்கு கதைகள் சொல்லுவது யார் ?

a)

அம்மா

b)

பாட்டி

c)

அப்பா

12.

3.எழில் யாருடன் அடிக்கடி

வெளியில் செல்வான் ?

a)

பாட்டி

b)

தாத்தா

c)

அப்பா

13.

எழில் யாருடன் சேர்ந்து பாடல்கள்

பாடுவான் ?

a)

பாட்டி

b)

அம்மா

c)

நண்பர்கள்

14.

1.விட்டுச்செல்லாதே பாடத்தின் மூலம்


மாணவர்கள் அறிந்து கொண்டது யாது?

a)

மறந்து

விட்டுச் செல்லக்கூடாது

b)

மறந்து

விட்டுச் செல்லுதல் வேண்டும்

15.

எழில் எப்போதெல்லாம் மகிழ்ச்சியாக

இருப்பான் ?

a)

உறவினர்களுடன் இருக்கும்போதும்

b)

நண்பர்கள் விளையாடும்போதும்

c)

நண்பர்கள் விளையாடும்போதும் , உறவினர்களுடன்

இருக்கும்போதும் மகிழ்ச்சியாக இருப்பான்