wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் புதிர்போட்டி

Total questions: 20

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் குறுகிய ஓசையுடைய எழுத்துகள் மட்டும் கொண்டுள்ள விடையைத் தெரிவு செய்க.

a)

ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள

b)

அ, இ, உ, எ, ஒ

c)

ஊ, ஏ, ஐ, ஓ

d)

க், ங், ச், ஞ்

2.

உயிரெழுத்துக்களை ______________ என பிரிக்கலாம்.

a)

பெயர், வினை

b)

குறில், நெடில்

c)

முதல், இடை, கடை

d)

வல்லினம், மெல்லினம், இடையினம்

3.

நெடுங்கணக்கில் 126 எழுத்துகள் _______________ எழுத்து ஆகும்.

a)

உயிர்மெய் நெடில்

b)

உயிர்மெய்க் குறில்

c)

உயிர்மெய் எழுத்து

d)

ஆய்த எழுத்து

4.

ஆய்த எழுத்து முன்னே ஒரு _______________________ பின்னே ஒரு _______________________ துணையாகக் கொண்டு வரும்.

a)

வல்லின உயிர்மெய் எழுத்தையும், குற்றெழுத்தையும்

b)

குற்றெழுத்தையும், வல்லின உயிர்மெய் எழுத்தையும

c)

மெல்லின உயிர்மெய் எழுத்தையும், குற்றெழுத்தையும்

d)

குற்றெழுத்தையும், இடையின உயிர்மெய் எழுத்தையும

5.

கொடுக்கப்பட்டுள்ள படத்திலுள்ளவர்கள் எந்த பாலினுள் அடங்குவர்?

a)

ஆண்பால்

b)

பெண்பால்

c)

பலர்பால்

d)

பலவின்பால்

6.

________________ என்பது உயிர்மெய்யெழுத்தை முதலாகக் கொண்டு தொடங்கும் சொல்லின் முன் வரும். ஆனால், ______________ என்பது உயிர் எழுத்த முதலாகக் கொண்டு தொடங்கும் சொல்லின் முன் வரும்.

a)

ஒரு, ஓர்

b)

ஓர், ஒரு

c)

அது, ஓர்

d)

அது, ஒரு

7.

நான்காம் வேற்றுமை உருபைக் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

மாணிக்கம் ரப்பர் மரம் சீவும் தொழிலாளி.

b)

மாணிக்கத்துக்கு ஏணிக்கோடு மரங்கள் கொடுக்கப்பட்டன.

c)

ரப்பர் மரப்பட்டைகளைச் சீவியதும் ரப்பர் பால் வழிந்தது.

d)

ரப்பர் பாலிருந்து பல பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன.

8.

வினைமுற்று ________, ____________, ____________, ______________, ______________ ஆகியவற்றைத் தெளிவாகக் காட்டும்.

a)

திணை, எண் , பால், இடம், காலம்

b)

பொருள், பண்பு, திணை, பால், எண்

c)

சினை, எச்சம், பெயர், இடம், பால்

d)

பால், இடம், பண்பு, சினை, பெயர்

9.

கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் சரியான விடையைத் தெரிவு செய்க.

a)

இரண்டாம் வேற்றுமை - கு

b)

நான்காம் வேற்றுமை - ஓடு

c)

ஆறாம் வேற்றுமை - அது

d)

ஏழாம் வேற்றுமை - உடைய

10.

அடை _______________ வகைப்படும். அவை யாவை?

a)

2, பெயரடை, வினையடை

b)

2, பெயரடை, சொல்லடை

c)

3, பெயரடை, வினையடை, சொல்லடை

d)

3, பெயரடை, சொல்லடை, வெளிப்படை

11.

கீழ்க்காண்பனவற்றுள் விழைவு வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

நேற்று மழை பெய்தது.

b)

இது யாருடைய வீடு?

c)

எனக்கு இந்நூலைத் தருக.

d)

ஐயோ! பாம்பு!

12.

படத்திற்கேற்ற வாக்கிய வகையைத் தேர்ந்தெடுக.

a)

செய்தி வாக்கியம்

b)

வினா வாக்கியம்

c)

விழைவு வாக்கியம்

d)

உணர்ச்சி வாக்கியம்

13.

பின்வருவனவற்றுள் எது தோன்றல் விகாரத்தைப் பற்றிய சொற்கள் அல்ல?

a)

அத்தலைவன்

b)

பூஞ்சோலை

c)

கண்ணிமை

d)

கற்றூண்

14.

அன்று + சென்றான் =

a)

அன்று சென்றான்

b)

அன்றுச் சென்றான்

c)

அன்று செல்வான்

d)

அன்று செல்கிறான்

15.

ஆண் + அழகன் என்பதனை __________ ஆகும்.

a)

இயல்பு புணர்ச்சி

b)

திரிதல் புணர்ச்சி

c)

தோன்றல் புணர்ச்சி

d)

விகாரப் புணர்ச்சி

16.

" செயற்கை" என்ற சொல்லிற்கு எதிர்ச்சொல் எது?

a)

இயற்கை

b)

இயல்பு

c)

இயன்ற

d)

இருக்கை

17.

ஒளவையார் எழுதிய நூல் எது?

a)

புதிய ஆத்திசூடி

b)

வெற்றி வேற்கை

c)

உலகநீதி

d)

ஆத்திசூடி

18.

பாரதியார் எழுதிய நூலின் பெயர் என்ன?

a)

உலகநீதி

b)

வெற்றி வேற்கை

c)

புதிய ஆத்திசூடி

d)

ஆத்திசூடி

19.

பூர்த்தி செய்க : _______________________________ சூழ இருத்தல்.

a)

அழகு சுற்றியிருக்க

b)

சுற்றத்திற்கு அழகாக

c)

அழகு சுற்றத்திற்கு

d)

சுற்றத்திற்கு அழகு

20.

உலகநீதி நூலின் எழுத்தாளர் யார்?

a)

உலகநாத பண்டிதர்

b)

ஒளவையார்

c)

பாரதியார்

d)

அதிவீரராம பாண்டியன்