wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

SIMPANG LIMA PUTHIRPOOTHI

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

ஐம்பெரும் காப்பியங்களில் ‘குடிமக்கள் காப்பியம்’ என அழைக்கப்படும் காப்பியம் யாது?

a)

மணிமேகலை

b)

சிலப்பதிகாரம்

c)

வளையாபதி

2.

இவர்களுள் தமிழ்மொழிக்குத் தொண்டாற்றியவர் யார்?

a)

டெனஷ் குமார்

b)

மணி ஜெகதீசன்

c)

கோ.சாரங்கபாணி

3.

‘தமிழுக்கு அமுதென்று பேர்’ எனும் கவிதையை எழுதிய கவிஞர் யார்?

a)

அழ. வள்ளியப்பா

b)

பாரதியார்

c)

பாரதிதாசன்

4.

நாத குத்தனார் எழுதிய காப்பியம் யாது?

a)

சீவக சிந்தாமணி

b)

குண்டலகேசி

c)

வளையாபதி

5.

மகாகவி பாரதியாரின் பிறந்தநாள் எப்பொழுது?

a)

12.11.1885

b)

12.11.1887

c)

11.12.1882

6.

மலேசியத் தமிழ் வாழ்த்தினை இயற்றியவர் யார்?

a)

கவிஞர் தீப்பொறி பொன்னுசாமி

b)

கவிஞர் வீரமான்

c)

கவிஞர் சீனி நைனா முகம்மது

7.

திருக்குறள் மொத்தம் _____________ குறட்பாக்களைக் கொண்டுள்ளது?

a)

1320

b)

1330

c)

1340

8.

மலேசியாவில் ‘பாப்பா பாவலர்’ என அழைக்கப்படும் கவிஞரின் பெயர் என்ன?

a)

கோ.புண்ணியவான்

b)

கவிஞர் ந.பச்சைபாலன்

c)

முனைவர் முரசு நெடுமாறன்

9.

முத்தமிழ் எனக் கூறப்படுபவை எவை?

a)

இயல், இசை, பாடல்

b)

ஆடல், பாடல், தேடல்

c)

இயல், இசை, நாடகம்

10.

திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?

a)

உ.வே. சாமிநாத ஐயர்

b)

மறைமலை அடிகள்

c)

ஜி. யு. போப்

11.

புதிய ஆத்திசூடியை இயற்றிவர் யார்?

a)

ஔவையார்

b)

மகாகவி பாரதியார்

c)

பாரதிதாசன்

12.

தமிழ்க் கடவுள் என்பவர் யார்?

a)

கிருஷ்ணன்

b)

அம்மன்

c)

முருகன்

13.

‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா’ எனும் பழமொழியின் சரியான பொருள் யாது?

a)

எதையும் இளமையில் எளிதாகவும் விரைந்தும் கற்றுக்கொள்ளலாம்; முதுமையில்

அவ்வாறு செய்ய இயலாது.

b)

எதையும் முதுமையில் எளிதாகவும் விரைந்தும் கற்றுக்கொள்ளலாம்; இளமையில்

அவ்வாறு செய்ய இயலாது.

c)

எதையும் இளமையில் எளிதாகவும் விரைந்தும் கற்றுக்கொள்ளலாம்; இளமையில்

அவ்வாறு செய்ய இயலாது.

14.

முக்கனிகள் என விளங்குபவை யாவை?

a)

மா, பலா, வாழை

b)

ஆப்பிள், ஆரஞ்சு, வாழை

c)

வாழை, மாதுளை, கொய்யா

15.

உயிர்மெய் எழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

247

b)

216

c)

18

16.

1. ‘நச்சை வாயிலே கொணர்ந்து நண்பர் ஊட்டும் போதினும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே’

எனும் பாரதியாரின் பாடலில் கோடிடப்பட்டுள்ள சொல்லின் பொருள் என்ன?

a)

தேனை

b)

மருந்தை

c)

விஷத்தை

17.

பெயர்ச்சொல்லை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்?

a)

ஆறு வகை

b)

ஏழு வகை

c)

மூன்று வகை

18.

முதல் மனிதன் தோன்றிய இடம். குமரிக் கண்டம் என்கிறது ஆய்வு. அவன் பேசிய மொழி யாது?

a)

சமஸ்கிருதம்

b)

ஆங்கிலம்

c)

தமிழ்மொழி

19.

தமிழ்மொழியில் மட்டுமே சிறப்பு வாய்ந்த தலைமுறை எனும் குடும்பக் கிளையின் ஐந்தாம் தலைமுறையின் உறவுப் பெயர் யாவை?

a)

பரன், பரை

b)

பூட்டன், பூட்டி

c)

ஓட்டன், ஓட்டி

20.

மூன்றாம் வேற்றுமையில் இடம்பெற்றுள்ள உருபுகள் யாவை?

a)

இல், கண், இடம்

b)

ஆல், ஆன், ஒடு, ஓடு, உடன்

c)

இல், இன்