wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

P A 2 திருப்புதல்

Total questions: 23

Worksheet time: 12mins

Name
Class
Date
1.

பறப்பதற்கு ஏற்றவகையில் பறவையின் உடலமைப்பு எவ்வாறு உள்ளது?

a)

அ ) வானவில் போல

b)

ஆ ) படகின் துடுப்பு போல

c)

இ ) வண்ணத்துப் பூச்சி போல

d)

ஈ ) மின்மினி பூச்சி போல

2.

பறவையின் எந்தப் பகுதி துடுப்பு போல் செயல்பட்டுத் திசைமாறி பறக்க உதவுகிறது?

a)

அ ) கண்

b)

ஆ ) வாய்

c)

இ ) முன்னங்கால் பகுதி

d)

ஈ ) பின்புற வால்பகுதி

3.

ரோஜா பூ சிவப்பு நிறத்தில் இருக்க காரணம் --------

a)

அ ) ஆந்தோசைனின் என்ற நிறமி

b)

ஆ ) ஹீமோகுளோபின் என்ற நிறமி

c)

இ ) மெலனின் என்ற நிறமி

d)

ஈ ) இவற்றில் எதுவுமில்லை

4.

park - கலைச்சொல்லாக் கம் தருக.

a)

அ ) பூங்கா

b)

ஆ ) பள்ளிக்கூடம்

c)

இ) மருத்துவமனை

d)

ஈ ) பேருந்து நிலையம்

5.

பேருண்மை - பிரித்து எழுதுக.

a)

அ) பேர் + உண்மை

b)

ஆ) பெரிய + உண்மை

c)

இ) பேரு + உண்மை

d)

ஈ) பெருமை + உண்மை

6.

விண்மீன் - பொருள் தருக.

a)

அ) நட்சத்திரம்

b)

ஆ) மேகம்

c)

இ) நிலா

d)

ஈ)கடல்

7.

வேகமாக - பொருள் தருக.

a)

அ) மெதுவாக

b)

ஆ) விரைவாக

c)

இ ) கவனமாக

d)

ஈ) மெலிதாக

8.

சமையல் + அறை - சேர்த்து எழுதுக.

a)

அ) சமையலறை

b)

ஆ) சமையளறை

c)

இ)சமையலரை

d)

ஈ) சமயல்அறை

9.

பறவையின் இறகு களிலும் எலும்புகளிலும் இருப்பவை எவை?

a)

அ ) காற்றுப்பைகள்

b)

ஆ ) சுவாச மண்டலம்

c)

இ ) சிறுநீரகம்

d)

ஈ ) நுரையீரல்

10.

நான் , நாங்கள் என்பவை ____ பெயர்கள் ஆகும்.

a)

அ ) படர்க்கை

b)

ஆ ) தன்மை

c)

இ ) வேற்றுமை

d)

ஈ ) முன்னிலை

11.

நீராவி இயந்திரத்தை கண்டுபிடித்தவர் யார்?

a)

ஐசக் நியூட்டன்

b)

இரேனே லென்னக்

c)

ஜேம்ஸ் வாட்

d)

ரைட் சகோதரர்கள்

12.

ஸ்டெதஸ்கோப் - கண்டுபிடித்தவர் யார்?

a)

ரைட் சகோதரர்கள்

b)

ஜேம்ஸ் வாட்

c)

இரேனே லென்னக்

d)

ஐசக் நியூட்டன்

13.

புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்தவர் யார்?

a)

ஐசக் நியூட்டன்

b)

இரேனே லென்னக்

c)

ஜேம்ஸ் வாட்

d)

ரைட் சகோதரர்கள்

14.

Research - கலைச்சொல்லாக்கம்

a)

தகவல்

b)

ஆராய்ச்சி

c)

முயற்சி

d)

பயிற்சி

15.

ரைட் சகோதரர்களில் ஒருவர் 12 நொடிகள் தாங்கள் சொந்தமாக உருவாக்கிய விமானத்தில் உயர்ந்த பகுதியில் இருந்து சிறிது தூரம் பறந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய ஆண்டு?

a)

1902

b)

1903

c)

1904

d)

1905

16.

மயில் ஆடியது-------

a)

அ) தன்மை

b)

ஆ) முன்னிலை

c)

இ) செயற்கை

d)

ஈ) படர்க்கை

17.

எதனாலே? எதனாலே? - பாடல் எதனைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது?

a)

அ) உளவியல் சிந்தனையை

b)

ஆ) அறிவியல் சிந்தனையை

c)

இ) மருத்துவ சிந்தனையை

d)

ஈ) தொழில்நுட்ப சிந்தனையை

18.

பறக்கும் விமானத்தைக் கண்டறிந்தவர்கள் யார்? யார்?

a)

ஐசக் நியூட்டன்

b)

இரேனே லென்னக்

c)

ஜேம்ஸ் வாட்

d)

ரைட் சகோதரர்கள்

19.

செடியில் பூக்கள் பூத்திருந்தன ---- அழகாக இருந்தன.

a)

அ) அது

b)

ஆ) அவை

c)

இ) அவள்

d)

ஈ) அவர்

20.

மனிதனின் சிந்தனையால் எது வளரத்தொடங்கியது?

a)

கடன்

b)

அன்பு

c)

அறிவியல்

d)

குடும்பம்

21.

பல வண்ண வானவில் எதனாலே?

விண்மீன் ஒளிர்வது எதனாலே?

ரோஜாப் பூ சிவப்பது எதனாலே?

1இப்பாடலின் தலைப்பு -------

a)

அ) நன்னெறி

b)

ஆ) நீதிநெறி விளக்கம்

c)

இ) எதனாலே? எதனாலே?

d)

ஈ) திரிகடுகம்

22.

Steam Engine - கலைச்சொல்லாக்கம் தருக.

a)

அ ) நீராவி இயந்திரம்

b)

ஆ ) இயந்திரம்

c)

இ ) மின் இயந்திரம்

d)

ஈ ) மோட்டார் இயந்திரம்

23.

Stethoscope - கலைச்சொல்லாக்கம் தருக.

a)

அ )ஊடு கதிர்

b)

ஆ)வெப்பமானி

c)

இ ) இதயத்துடிப்பு மானி

d)

ஈ ) கணினி