wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

KUIZ TATABAHASA BT- BHG.II oleh MUNIANDY RAJ.

Total questions: 25

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

வல்லின மெய்யெழுத்தை ஏற்று வரும் படத்தைத் தெரிவு செய்க.

a)

A

b)

B

c)

C

d)

D

2.

பலர்பாலைக் காட்டும் படத்தைத் தெரிவு செய்க.

a)

A

b)

B

c)

C

d)

D

3.

உயிர்மெய் நெடில் எடுத்துக்காட்டினைத் தெரிவு செய்க.

a)

A. த் + இ = தி

b)

B. ட் + ஏ = டே

c)

C. ள் + உ = ளௌ

d)

D. ப் + ஒ = பொ

4.

1. கீழ்க்காணும் எழுத்துகளின் வகையைத்

தெரிவு செய்க.


இ, உ, எ, ஓ,

a)

A. உயிர்நெடில் எழுத்துகள்

b)

B. வல்லினமெய் எழுத்துகள்

c)

C. உயிர்க்குறில் எழுத்துகள்

d)

D. இடையினமெய் எழுத்துகள்

5.

உயிரெழுத்தைக் கொண்டு தொடங்கும் எண் எது?

a)

A. 3

b)

B. 0

c)

C. 7

d)

D.. 4

6.

கீழ்க்காணும் சொற்களில் கோடிடப்பட்டுள்ள எழுத்துகள் எவ்வகையைச் சார்ந்தவை?


வண்டு, தங்கை, நாமம்

a)

A. வல்லினம்

b)

B. மெல்லினம்

c)

C. இடையினம்

d)

D. உயிரினம்

7.

கொடுக்கப்பட்ட படத்திற்கு பொருத்தமான சொல் யாது?

a)

A. பட்ஷி

b)

B. ஷர்ப்பம்

c)

C. ஜலம்

d)

D. புஷ்பம்

8.

சரியான எழுத்துக்கூட்டல் கொண்ட சொல்லைத் தெரிவு செய்க.

a)

A. வாலை மரம்

b)

B. வாளை மரம்

c)

C. வாழை மரம்

d)

D. வாழை மறம்

9.

பிழையான உயிர்மெய் எழுத்துத் தோற்றத்தை தெரிவு செய்க

a)

A. ந் + அ = ந

b)

B. த் + இ = தீ

c)

C. ச் + உ = சு

d)

D. ர் + ஈ = ரீ

10.

கீழே கொடுக்கப்பட்டுள்ள படங்களுள் எந்தப் படம் உயிர்மெய் எழுத்திலிருந்து தொடங்கவில்லை.

a)
b)
c)
d)
11.

கீழ்க்காணும் சொற்களில் ஆயுத எழுத்தைச் சரியாகக் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

A. அஃது கீழே விழுந்தது.

b)

B. இஃது ஆகாயத்தில் பறந்தது.

c)

C. அஃது மழையில் நனைந்தது.

d)

D. இஃது வெளியே ஓடியது.

12.

இடையின உயிர்மெய் எழுத்துகளைக் கொண்ட விடையைத் தெரிவு செய்க.

a)

A. நொ, ம, ஙி, ன

b)

B. ரீ, யே, வோ, ளூ

c)

C. கோ, வூ, றூ, தூ

d)

D. தி, லி, னு, ம

13.

கீழ்க்காணும் வாக்கியத்தில் கிரந்த எழுத்துகள் கொண்டிராத சொல்லைத் தெரிவு செய்க.


அர்ச்சகர் வருவதைக் கண்ட சரஸ்வதி தான் பறித்து வந்த ரோஜா புஷ்பங்கள் அனைத்தையும் அவரிடம் தந்தாள்.

a)

A. அர்ச்சகர்

b)

B. சரஸ்வதி

c)

C. ரோஜா

d)

D. புஷ்பங்கள்

14.

பின்வருவனவற்றுள் ஒன்றன்பால் சொல்லைத் தெரிவு செய்க.

a)

A. மாணவர்கள்

b)

B. மகிழுந்து

c)

C. நெகிழிகள்

d)

D. குழந்தைகள்

15.

கீழ்க்காணும் வாக்கியத்தில் சரியான பாலைக் குறிக்கும் விடையைத் தேர்ந்தெடுக.


வனவிலங்கு அதிகாரியான நக்கீரன்,

A

ஊர் மக்களிடம் சிங்கம், புலி போன்ற

B C

மிருகங்களை வேட்டையாடுவது சட்டத்திற்குப்

D

புறம்பானதென்று எச்சரித்தார்.

a)

A. பெண்பால்

b)

B. ஒன்றன்பால்

c)

C. பலர்பால்

d)

D. பலவின்பால்

16.

கீழ்க்காணும் வாக்கியத்தில் காணப்படும் ஆண்பாலுக்கு ஏற்ற பெண்பாலைத் தேர்ந்தெடுக.

குயவன் _________ -திற்காக வீட்டில் நெடு நேரம் காத்திருந்தான்.

a)

A. குரத்தி

b)

B. குலத்தி

c)

C. குயத்தி

d)

D. குவத்தி

17.

பின்வருவனவற்றுள் பலவின்பாலைக் குறிக்கும் படத்தைத் தெரிவு செய்க.

a)
b)
c)
d)
18.

கீழ்க்கண்ட வாக்கியங்களில் சரியான பலர்பால் பயன்பாட்டைக் கொண்ட வாக்கியத்தைக் கண்டெடுக.

a)

A. வானில் குருவிகள் பறந்தன

b)

B. சரவணன் வேகமாக ஓடினான்.

c)

C. மலேசியா மக்கள் நாட்டுப்பற்று மிக்கவர்கள்.

d)

D. ஆற்றில் மீன்கள் அங்கும் இங்கும் நீந்துகின்றன.

19.

பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தரைமட்டத்தில் இருந்து 450 அடி உயரத்தில் உள்ளது; ஆரம்பகாலத்தில் பக்தர்கள் மலை மீது அமைந்துள்ள இந்த கோயிலுக்கு சுவாமியை தரிசனம் செய்ய படிப்பாதை வழியாக சென்றனர்.


மேலே உள்ள உரைநடையிலுள்ள பலர்பாலை அடையாளம் காண்க.

a)

A. பழநி

b)

B. சுவாமி

c)

C. பக்தர்கள்

d)

D. தண்டாயுதபாணி

20.

கோடிடப்பட்டுள்ள சொற்களுக்குப் பொருத்தமான ஆண்பால் சொற்களைத் தேர்ந்தெடுக.


அவள் ஒரு சிறுமி. அவள் நல்ல பாடகி. அவளுடைய மாமா அவளுக்கு பெரிதும் வழிகாட்டியாக இருந்தார்.

a)

A. சிறுவன், பாடகன்

b)

B. சிருவன், பாடகர்

c)

C. சிறுவர், பாடகன்

d)

D. சிறுவர்கள், பாடகன்

21.

ஏற்ற பால் வகையைத் தெரிவு செய்க.

a)

A. பெண்பால்

b)

B. ஆண்பால்

c)

C. பலர்பால்

d)

D. பலவின்பால்

22.

கீழ்க்காணும் வாக்கியங்களில் ஒன்றன்பால் வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

A. சிறுவர்கள் உரக்க வாசித்தனர்.

b)

B. இராமனின் கதையைக் கேட்ட சீடர்கள் மனமுருகி

நின்றனர்

c)

C. மாணவ மணிகள் தேசிய கீதத்தைப் பாடி மகிழ்ந்தனர்.

d)

D. காளை மாடு வயலை உழுதது.

23.

சரியான ஆண்பாலுக்கு ஏற்ற பெண்பாலைக் கொண்ட சொற்றொடரைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

A. தாத்தா தம்பியிடன் கடைக்குச் சென்றார்.

b)

B. சிறுவர்கள் இரு குழுவாக திடலில் பந்து விளையாடினர்.

c)

C. அப்பாவும் அம்மாவும் கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபட்டனர்

d)

D. மானவர்கள் சிற்றுண்டியில் வரிசையாக நின்று உணவு வாங்கினர்.

24.

பின்வருவனவற்றுள் சரியான எழுத்துக்கூட்டலைத் தெரிவு செய்க.

a)

A. ப் + அ + ட் + அ + க் + உ = படகு

b)

B. த் + அ + ல் + ஜ + வ் + இ = தலைவி

c)

C. ப் + ஊ + த் + இ + த் + உ = புதிது

d)

D. ப் + அ + ய் + இ + ண் + இ = பயணி

25.

சரியான உயிர்மெய்க் குறில் எழுத்துகளைத் தேர்ந்தெடு .

a)

A. ப, து, வி

b)

B. நு, ஔ, நெ.

c)

C. வ, யோ,நை

d)

D. ழு, தை,வௌ