NEW
Font size
Worksheetsமதிப்பீடு
Total questions: 15
Worksheet time: 8mins
-_________ வீடுகள் திரு. கேசவனுக்கு சொந்தமானவை என கிராமத் தலைவர் வினவினார்.
அத்தனை
இத்தனை
எத்தனை
_____________ பழங்களையும் யார் அதற்குள் வாங்கியது?
அத்தனை
இத்தனை
எத்தனை
வாக்கியம் குறிக்கும் காலம் என்ன?
இன்று உலக அளவில் தாய் மொழி தினம் கொண்டாடப்படுகிறது?
இறந்தகாலம்
நிகழ்காலம்
எதிர்காலம்
கெடாவில் அனைத்துலக இந்திய விற்பனை விழா கோலாகலமாகத் துவங்கியது
எதிர்காலம்
நிகழ்காலம்
இறந்தகாலம்
சங்கீதா பணக்காரக் குடும்பத்தில் பெறந்தவள். -___________ ஏழை எளியோருக்கு உதவுவதில் அதி நாட்டம் கொண்டவள்.
ஆகவே
எனினும்
ஆனால்
காணாமல் போன -__________ கிடைத்த மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தாள் சங்கரி.
அப்பொருள்
அக்பொருள்
அச்பொருள்
கீர்த்தனுக்குப் பள்ளியில் நிறைய நண்பர்கள் உள்ளனர் ._____________ அவன் நண்பர்கள் அவனிடம் நெருங்கி பழக மாட்டான்.
இருந்தாலும்
இருப்பினும்
வரம் + கொடுத்தார்
வரம்கொடுத்தார்
வரகொடுத்தார்
வரங்கொடுத்தார்
தனந்தேடி யுண்ணாமற்
மறைக்க வேண்டாம்
புதைக்க வேண்டாம்
செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல்
நண்பர்
உறவினர்
பகைவர்
அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு எனும் அளவுப் பெயர்களின் பின் ____________________
வலிமிகும்
வலிமிகாது
இச்சொல்லுக்குப் பொருத்தமான விகாரப் புணர்ச்சி எது?
கட்செவி
தோன்றல்
திரிதல்
கெடுதல்
ஒருவர் கூறியதை அவர் கூறியதாகவே கூறுவது
நேர்க்கூற்று
அயற்கூற்று
சரியான காலத்தைத் தேர்ந்தெடு.
புனைவேன்
நிகழ்காலம்
எதிர்காலம்
இறந்தகாலம்
மாட்டுக்காரன் தன் மாடுகளைச் சாட்டையால் -___________ என அடித்தான்.
பளார் பளார்
பளீர்பளீர்
பள பள
