wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

சரியான இடத்தைத் தெரிவு செய்க.


(நான், நாங்கள், என்)

a)

தன்மை

b)

முன்னிலை

c)

படர்க்கை

2.

'மயில்' எனும் சொல் எவ்வகை பால்வகையைச் சார்ந்தது

a)

ஒன்றன்பால்

b)

பலவின்பால்

c)

பலர்பால்

d)

பெண்பால்

3.

ஆற்றில் மீன்கள் துள்ளிக் _______________.

a)

குதித்தது

b)

குதித்தன

4.

_______ தன் தும்பிக்கையால் மரங்களைச் சாய்த்தது.

a)

கரி

b)

கறி

5.

___________ ஓர் அடர்ந்த காடு.

a)

ஒரு

b)

அஃது

c)

அது

d)

இது

6.

சரியான இறந்தகாலம் சொல்லைத் தேர்ந்தெடுக.


அப்பா சுற்றுலா ____________________.

a)

சென்றார்

b)

செல்வார்

7.

வேற்றுமை உருபு எத்தனை வகைப்படும்?

a)

7

b)

8

c)

9

8.

தினமும் இரவில் அம்மா__________________ ஊட்டுவார்.

a)

அண்ணம்

b)

அன்னம்

c)

அந்நம்

9.

நாளை நான் பள்ளிக்குச் ___________________.

a)

செல்வோம்

b)

சென்றேன்

c)

செல்வேன்

10.

கீழ்க்காண்பனவற்றுள் எது தொழிற்பெயர்?

a)

ஆசிரியர்

b)

மருத்துவர்

c)

பாடுதல்

d)

பூபாலன்