NEW
Font size
Worksheetsதமிழ் மதிப்பீடு 4
Total questions: 10
Worksheet time: 6mins
செயப்பாட்டு வினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.
மந்திரி விவசாயக் கண்காட்சியைத் திறந்து வைத்தார்.
விவசாய மந்திரி கண்காட்சியைத் திறந்து வைத்தார்.
விவசாயக் கண்காட்சியும் மந்திரியும் திறந்து வைக்கப்பட்டனர்
விவசாயக் கண்காட்சி மந்திரியால் திறந்து வைக்கப்பட்டது.
பிரித்தெழுதுக.
நற்றாள்
நள் + தாள்
நழ் + தாள்
நல் + தாள்
நாள் + தாள்
'ஆன முதலில் அதிகஞ் செலவானால்'
எனத் தொடங்கும் செய்யுளின் இறுதி அடி எது ?
கருமமே கண்ணாயி னார்
புல்லிதழ் பூவிற்கும் உண்டு
நிறையிருளை நீக்குமே னின்று
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு
சரியான விடையைத் தெரிவு செய்க.
எடுத்த காரியத்தில் _____________________ ஈடுபட்டால் நிச்சயம் வெற்றிக்கனியைப் பறிக்க இயலும்.
அறக்கப் பறக்க
வெளுத்து வாங்க
முழு மூச்சாய்
தலை முழுக
சரியான இரட்டைக் கிளவிகளைத் தெரிவு செய்க.
பிடிபட்ட திருடன் ____________________வென விழித்து.நின்றான்.
நற நற
கடு கடு
திரு திரு
சிடு சிடு
சரியான இரட்டைக் கிளவிகளைத் தெரிவு செய்க.
ஊர் மக்கள் திருடனைக் காவல் நிலையத்திற்குத் __________________வென இழுத்துச் சென்றனர்.
தட தட
திடு திடு
தர தர
தொள தொள
சரியான விடையைத் தெரிவுச் செய்க.
கார்த்திகேசு _____________ 'சிறுகதைகள்' பலரின் பாராட்டுகளைப் பெற்றன.
எழுதும்
எழுதிய
எழுத
பிரித்தெழுதுக.
பண்டைக்காலம்
பண்டை + காலம்
பண்டு + காலம்
பண்டைக் + காலம்
புதிய ஆத்திசூடியைத் தேர்ந்தெடு.
உடையது விளம்பேல்
ஏற்பது இகழ்ச்சி
எண்ணுவது உயர்வு
கிரந்த எழுத்தைக் கொண்டிராத சொல் எது?
ஐயர்
சரஸ்வதி
ஜாடி
பூஜை
