wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஓசைநயம்

Total questions: 13

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

கவிதைக் கூறு ஒன்றனைத் தேர்ந்தெடுக.

a)

கருப்பொருள்

b)

ஓசைநயம்

2.

எதுகையின் பொருள் யாது?

a)

கவிதையின் தொடக்கச் சீர்களின் முதலெழுத்தின் அளவும் இரண்டாம் எழுத்தின் ஓசையும் ஒன்றிவருவது.

b)

கவிதையின் தொடக்கச் சீர்களில் முதலெழுத்து ஓசையால் ஒன்றி வருவது.

3.

மோனையின் பொருள் யாது?

a)

கவிதையின் தொடக்கச் சீர்களின் முதலெழுத்தின் அளவும் இரண்டாம் எழுத்தின் ஓசையும் ஒன்றிவருவது.

b)

கவிதையின் தொடக்கச் சீர்களில் முதலெழுத்து ஓசையால் ஒன்றி வருவது.

4.

எதுகை எத்தனை வகைப்படும்?

a)

1

b)

2

5.

எதுகை வகையைத் தேர்ந்தெடுக.

a)

அடி எதுகை, படி எதுகை

b)

சீர் எதுகை, அடி எதுகை

6.

மோனை எத்தனை வகைப்படும்?

a)

1

b)

2

7.

மோனையின் வகையைத் தேர்ந்தெடுக.

a)

அடி மோனை, சீர் மோனை

b)

சீர் மோனை, படி மோனை

8.

இக்கவிதையின் அடி எதுகையைத் தேர்ந்தெடுக.


காலம் பறக்குதடா! தமிழா

வாழப் பறந்திடடா!

கோளம் வலம்வரமே - உலகம்

கோலம் புனையுதடா!

a)

காலம், கோளம்

b)

கோளம், கோலம்

9.

இக்கவிதையின் அடி மோனையைத் தேர்ந்தெடுக.


காலம் பறக்குதடா! தமிழா

வாழப் பறந்திடடா!

கோளம் வலம்வரமே - உலகம்

கோலம் புனையுதடா!

a)

காலம், வாழப்

b)

கோளம், கோலம்

10.

இக்கவிதையின் சந்தத்தைத் தேர்ந்தெடுக.


காலம் பறக்குதடா! தமிழா

வாழப் பறந்திடடா!

கோளம் வலம்வரமே - உலகம்

கோலம் புனையுதடா!

a)

பறக்குதடா - புனையுதடா

b)

பறக்குதடா - வலம்வரவே

11.

சந்தம் - பொருள் யாது?

a)

ஓசை பகுதிகள் ஒரே தாள அளவுக்குப் பொருந்த அமைவது

b)

´கவிதை அடியில் இறுதியிலிருந்து இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது.

12.

இயைபு - பொருள் யாது?

a)

ஓசை பகுதிகள் ஒரே தாள அளவுக்குப் பொருந்த அமைவது

b)

கவிதை அடியில் இறுதியிலிருந்து இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது

13.

இக்கவிதையின் இயைபைத் தேர்ந்தெடுக.


காலம் பறக்குதடா! தமிழா

வாழப் பறந்திடடா!

கோளம் வலம்வரமே - உலகம்

கோலம் புனையுதடா!

a)

பறக்குதடா - புனையுதடா

b)

பறக்குதடா - வலம்வரவே