wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணம் ( புணர்ச்சி)

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

1. மரம் + சாய்ந்தது =

a)

மரம் சாய்ரந்தது

b)

மரச் சாய்ந்தது

c)

மரஞ் சாய்ந்தது

2.

கண்டு + கொண்டேன்

a)

கண்டு கொண்டேன்

b)

கண்டுக் கொண்டேன்

3.

சொல் + தொடர் =

a)

சொற்தொடர் =

b)

சொல்தொடர் =

c)

சொட்டொடர் =

d)

சொற்றொடர்

4.

துணி + உலர்ந்தது =

a)

துணியுலர்ந்தது

b)

துணி உலர்ந்தது

c)

துணிவுலர்ந்தது

5.

நான்கு + நான்கு =

a)

நாநான்கு

b)

நன்நான்கு

c)

நான்நன்கு

6.

ஒவ்வொன்று

a)

ஒரு + ஒரு

b)

ஒன்று + ஒரு

c)

ஒரு + ஒன்று

d)

ஒன்று + ஒன்று

7.

சொல் + அடி =

a)

சொல் அடி

b)

சொல்லடி

c)

சொல்லாடி

8.

கண் + செவி

a)

கற்செவி

b)

கண் செவி

c)

கட்செவி

9.

மண் + தலம்=

a)

மண்டலம்

b)

மட்டலம்

c)

மற்றலம்

10.

பூ + சோலை =

a)

பூச்சோலை

b)

பூஞ்சோலை

c)

பூசோலை