NEW
Font size
Worksheetsபழமொழிகள்
Total questions: 12
Worksheet time: 6mins
குற்றமுள்ள____________________குறுகுறுக்கும்.
நெஞ்சு
பஞ்சு
______________செய்தவனின் மனசாட்சி அவனை வருத்திக் கொண்டிருக்கும்.
நல்லது
குற்றம்
சிறு துரும்பும் பல் குத்த ________________
உதவாது
உதவும்
____________________அல்லது அற்பமானது என நாம் நினைக்கும் பொருளும் தக்க வேளையில் நமக்கு உதவும்.
தேவையற்றது
தேவை
-----------------கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
சித்திரமும்
ஓவியம்
எதையும் முறையாகப் -----------------செய்து வந்தால்தான் அதில் நாம் வல்லமை பெற முடியும்.
முயற்சி
பயிற்சி
-----------------போதே தூற்றிக் கொள்
காற்றுள்ள
மழையுள்ள
கிடைக்கும்--------------- பயன்படுத்தி, சூழ்நிலை சாதகமாக இருக்கும்போது தனக்கு வேண்டியதைச் சாதித்துக் கொள்ள வேண்டும்.
பொருளை
வாய்ப்பைப்
ஒன்று பட்டால் உண்டு---------------
வாழ்வு
வயல்
எல்லாரும் ---------------ஒருமிக்க கருத்தோடு செயல்பட்டால் நல்வாழ்வு அமையும்.
ஒன்றிணைந்து
சண்டையிட்டு
சிக்கனம் ----------------
சீரொளிக்கும்
சீரளிக்கும்
தேவைக்கு ஏற்பச் சிக்கனமாகச் செலவு செய்து-------------- வாழ்ந்தால் சிறப்புற வாழலாம்.
சேமித்து
சேமிக்காமல்
