Font size
Worksheetsஇலக்கணம்
Total questions: 10
Worksheet time: 6mins
சரியான அஃறிணை சொற்களைத் தெரிவு செய்க
மேசை,மீனா
முருகன், மீனாட்சி
குழந்தை, சிலை
அம்மா, மகிழுந்து
எது படர்க்கை?
அவர்கள்
நான்
நீங்கள்
நாம்
மாமாவின் ________ நன்றாக நடைபெற்றது.
திருமனம்
திருமணம்
சரியான இனவெழுத்துகள் கொண்ட சொற்றொடர்களைத் தெரிவு செய்க.
பெரிய வீடு
வட்ட நிலா
யானைத் தந்தம்
கீழ்க்கண்ட வாக்கியம் எந்த இடத்தைக் காட்டுகிறது?
நாங்கள் இனிமையாக பாடுவோம்.
முன்னிலை
தன்மை
படர்க்கை
சந்தச்சொற்களைக் கொண்டு கவிதையை நிறைவு செய்க.
பட்டு,பட்டு,பட்டு
பட்டு வாயில் _______
கிட்டு, கிட்டு, கிட்டு
கிட்டு தந்தான் ______
பால், புட்டு
லட்டு, பிட்டு
சரியான ஒருமை வாக்கியத்தைத் தெரிவு செய்க.
யசோதன் பட்டம் விட்டான்.
புறாக்கள் வானில் பறந்தன.
படத்திற்கு ஏற்ற சொல்லைத் தெரிவு செய்க.
அன்னம்
அண்ணம்
படத்திற்கு ஏற்ற சொல்லைத் தெரிவு செய்க
ஆனி
ஆணி
கீழ்க்கண்ட சொற்றொடரில் விடுப்பட்ட இனவெழுத்து என்ன?
த___ ____ வளையல்
ஞ்ச
ங்க
