wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இரட்டிப்பு எழுத்துகள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கீழ்கண்ட சொற்களில் எந்த சொல் "ப்ப" இனவெழுத்தைச் சார்ந்தது அல்ல?

a)

அப்பம்

b)

கப்பம்

c)

சிற்பம்

2.

கட்டம்

மேற்கண்ட சொல்லுக்குப் பொருந்தும் வேறு இரட்டிப்பு எழுத்துக் கொண்ட வடிவத்தைக் குறிப்பிடுக

a)

வட்டம்

b)

சதுரம்

3.

அம்மா சுட்ட வடை __________________ மாக இருந்ததது.


கோடிட்ட இடத்தை சரியான இரட்டிப்பு சொல்லால் நிரப்புக.

a)

தட்டை

b)

வட்ட

c)

கட்ட

4.

கீழ்கண்ட சொல்லில் எது இரட்டிப்புச் சொல் அல்ல?

a)

சுற்றம்

b)

சட்டம்

c)

சத்தம்

d)

ஓனான்

5.

கீழ்கண்டவற்றில் எது இரட்டிப்புச் சொற்றொடர் அல்ல?

a)

தூக்க மருந்து

b)

கனத்த மழை

c)

சென்ற இடம்

d)

மோப்ப நாய்

6.

மேற்கண்ட படத்திற்கு ஏற்ற இரட்டிப்புச் சொற்றொடரைத் தெரிவு செய்க.

a)

கட்டமான பந்து

b)

வட்டமான பந்து

7.

நேற்று ___________________ மழை பெய்தது.


சரியான இரட்டிப்புச் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

துவைத்த

b)

பழுத்த

c)

கனத்த

d)

வளர்த்த

8.

கீழ்கண்ட புதிய ஆத்திச்சூடியை சரியான இரட்டிப்புச் சொல்லால் நிரப்புக.


____________________ தவிர்

a)

கூச்சம்

b)

மச்சம்

c)

அச்சம்

d)

சத்தம்

9.

மேற்கண்ட படம் எந்த இரட்டிப்புச் சொற்களைக் கொண்டுள்ளது?

a)

த்த

b)

ப்ப

c)

ச்ச

d)

ற்ற

10.

கற்க கசடற கற்பவை கற்றபின்

நிற்க அதற்கு தக.


மேற்கண்ட திருக்குறளில் எந்த சொல் இரட்டிப்புச் சொற்களைக் கொண்டுள்ளது?

a)

நிற்க

b)

கற்பவை

c)

கற்றபின்

d)

கற்க