WorksheetsModule -20 Post Test
Total questions: 15
Worksheet time: 8mins
Module -20 தலைப்பு என்ன?
மருத்துவமனை பிறகு தயாராகுதல்
பிரசவத்திற்கு தயாராகுதல்
மருத்துவமனை மற்றும் வீட்டு பிரசவம் சார்ந்த பிறப்புக்கு தயாராகுதல்
இவை அனைத்தும்
பிரசவத்திற்கான முன்னேற்பாடுகள் செய்யப்படவில்லை எனில் என்ன நிகழும்?
தாய் மற்றும் குழந்தையின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படக்கூடும்
தாய் மற்றும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்
பிரசவத்தின் போது சிக்கல் ஏற்படும்
இவை அனைத்தும்
பிரசவத்திற்காக வாங்கிய பிளேடை அதன் உறையில் இருந்து வெளியே எடுத்து வெந்நீர் கொண்டு அதை சுத்தம் செய்ய வேண்டுமா?
ஆம்
இல்லை
கர்ப்ப காலத்தின் மூன்றாவது மும்மாதத்தில் எத்தனை பெண்கள் உள்ளனர் என்பதை நீங்கள் எப்படி தெரிந்து கொள்வீர்கள்?
மக்களிடம் கேட்பதன் மூலம்
வீட்டு வீடுகள் பார்வையிடல் பதிவேட்டில் குறிப்பிட்டதை மேற்கோள் காட்டுவதன் மூலம்
மேற்கூறிய அனைத்தும்
இவற்றுள் எதுவும் இல்லை
வீட்டில் பிரசவம் பார்க்க பட வேண்டிய இடத்தில் போதுமான வெளிச்சம் இருக்க வேண்டுமா?
இல்லை
ஆம்
ஏழாவது மாதத்தின் போது நாம் வீடுகள் பார்வை எத்தனை முறை பார்வையிட வேண்டும்
நான்கு முறை
மூன்று முறை
இரண்டு முறை
ஐந்து முறை
அனைத்து குடும்பங்களும் குழந்தை பிறந்த பொழுது அளிக்க வேண்டிய சரியான உடனடி பராமரிப்பை குழந்தைக்கு அளித்தனரா?
பிரசவித்த உடனே சீம்பால் ,தாய்ப்பால் தவிர எதையும் கொடுக்கக் கூடாது
குழந்தையைக் கதகதப்பாக வைத்திருக்க வேண்டும்
தொப்புள் கொடியை சுத்தமாக பராமரித்தல்
இவை அனைத்தும்
மூன்றாம் மும்மாத கட்டம் என்பது எந்த மாதத்தை குறிக்கும்?
3,4,5 மாதத்தைக் குறிக்கும்
7,8,9 மாதத்தைக் குறிக்கும்
5,6,7 மாதத்தைக் குறிக்கும்
3,6,9 மாதத்தைக் குறிக்கும்
மருத்துவமனையில் பிரசவம் பார்க்க எவ்வகையான முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும்?
வாகனம், தொலைபேசி எண்கள்
பணம்/ரூபாய்
ஆவணம்
மேற்கூறிய அனைத்தும்
இன்றைய காலத்தில் வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது சரியான முறையா?
சரி
தவறு
இன்றைய காலத்தில் வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது சரியான முறையா?
சரி
தவறு
மருத்துவமனையில் பிரசவம் பார்ப்பது சரியான முறை
வீட்டிலேயே பிரசவம் பார்க்க எவ்வாறு தயார் செய்ய வேண்டும்?
ஆவணம் சரியாக வைத்துக் கொள்ளுதல்
புதிய பிளேடு, நூல் ,சோப்பு, சுத்தமான துணி
மேற்கூறிய அனைத்தும்
சுத்தம் சுகாதாரம் இல்லாமல் இருத்தல்
ஏழாம் மாதத்தில் ஒரு முறையாவது சென்று பிரசவத்திற்கு தயாராவது குறித்து ஆலோசனை யார் வழங்க வேண்டும்?
அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள்
உறவினர்கள்
பொதுமக்கள்
அனைத்தும் சரி
இரண்டாவது மும்மாத கட்டம் என்பது எந்த மதத்தை குறிக்கும்?
3,4,5 மாதத்தைக் குறிக்கும்
5,6,7 மாதத்தைக் குறிக்கும்
3,6,9 மாதத்தைக் குறிக்கும்
4,5,6 மாதத்தைக் குறிக்கும்
பிரசவத்திற்கான சரியான மருத்துவமனை எது?
தகுதியான மருத்துவர் மற்றும் செவிலியர்கள் உள்ளது
24 மணி நேர சேவை மற்றும் அந்தப் பகுதியில் உள்ள சிறந்த மருத்துவமனை எது?
பகல் மற்றும் இரவு நேரத்திலும் எளிதாக சென்றடையக் கூடிய பகுதியில் இருத்தல்
மேற்கூறிய அனைத்தும்
