wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

deepavali quiz for secondary

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

தீபாவளி என்ற பெயர் எப்படி வந்தது?

a)

தீபக்+ஒளி

b)

தீபம்+ஆவளி

c)

தீபா+ஆவளி

d)

தீபம்+வளி

2.

தீபாவளியைக் கொண்டாடக் காரணம்

a)

மகிழ்ச்சியாக இருப்பதற்காக

b)

தீபங்களை ஏற்றி இருளை அகற்றுவதற்காக

c)

பெரியோர்கள் சொல்வதற்காக

3.

தீபாவளியின்போது விளக்குகளை ஏற்ற எந்த எண்ணெய் பாரம்பரியமாகப் பயன்படுத்தப்பட்டது?

a)

சோள எண்ணெய்

b)

நல்லெண்ணெய்

c)

ஆலிவ் எண்ணெய்

d)

தாவர எண்ணெய்

4.

இந்த வருடம் லிட்டில் இந்தியாவின் நுழைவாயிலில் நம்மை வரவேற்பது __________.

a)

பூ அலங்காரம்

b)

ராதை கிருஷ்ணா

c)

சிவன் பார்வதி

d)

முருகன் வள்ளிதெய்வானை

5.

பெரியவர்களின் காலில் விழுந்து வணங்குவது ஏன்?

a)

பணம் பெறுவதற்காக

b)

பரிசு பெறுவதற்காக

c)

ஆசி பெறுவதற்காக

6.

தீபாவளியன்று செய்யப்படும் முக்கியமான பலகாரங்களுள் ஒன்று?

a)

சப்பாத்தி

b)

அதிரசம்

c)

பக்கோடா

7.


பட்டாசு சுட்டு சுட்டு போடட்டுமா______________ கட்டி ஆடட்டுமா

a)

வண்ண வண்ண சேலை

b)

மத்தாப்பு சேலை

c)

தீபாவளி சேலை

8.

எல்லா விளக்கும் விளக்கல்ல _____________

பொய்யா விளக்கே விளக்கு

a)

முதியவர்க்கு

b)

சான்றோர்க்கு

c)

இளையருக்கு

9.

ஒளி என்னும் சொல்லுக்கான வேறு பெயர் என்ன?

a)

சுடர்

b)

கதிர்

c)

வளி

10.

ஒளித்திருநாள் என்பது எதனைக் குறிக்கும்?

a)

தீபாவளியை

b)

சீனப் புத்தாண்டை

c)

ஹரி ராயாவை