Font size
Worksheetsதமிழ் மொழி ஆண்டு 4 ( பயிற்சி 1 )
Total questions: 20
Worksheet time: 15mins
கொடுக்கப்பட்டுள்ள சொற்கள் எவ்வகையான இடத்தைக் குறிக்கின்றன ?
உன், உமது, நீ
தன்மை
முன்னிலை
படர்க்கை
கொடுக்கப்பட்டுள்ள சொற்கள் எவ்வகையான இடத்தைக் குறிக்கின்றன ?
அவன், அவள், அது
தன்மை
முன்னிலை
படர்க்கை
கொடுக்கப்பட்டுள்ள சொற்கள் எவ்வகையான இடத்தைக் குறிக்கின்றன ?
நீ, நீங்கள், நீவிர்
தன்மை
முன்னிலை
படர்க்கை
கொடுக்கப்பட்டுள்ள சொற்கள் குறிக்கும் இடத்தைத் தேர்ந்தெடு.
வேடன், அரசர், ஆசிரியர்
ஆண்பால்
பெண்பால்
கொடுக்கப்பட்டுள்ள சொற்கள் குறிக்கும் இடத்தைத் தேர்ந்தெடு.
அரசர், குயத்தி, செம்படத்தி
ஆண்பால்
பெண்பால்
கொடுக்கப்பட்டுள்ள சொற்கள் குறிக்கும் இடத்தைத் தேர்ந்தெடு.
மாணவர்கள், ஆசிரியர்கள்
பலர்பால்
பலவின்பால்
கொடுக்கப்பட்ட வாக்கியங்களிலுள்ள இலக்கணப் பிழைகளைத் தேர்ந்தெடு.
அந்த பையன் செய்யும் சேட்டைகளைக் கண்டு அனைவரும் சிரித்தனர்.
அந்த பையன்
சேட்டைகளைக் கண்டு
சிரித்தனர்
கொடுக்கப்பட்ட வாக்கியங்களிலுள்ள இலக்கணப் பிழைகளைத் தேர்ந்தெடு.
மாணவர்கள் திடலை சுற்றி ஓடினர்.
மாணவர்கள்
திடலை சுற்றி
ஓடினர்
கொடுக்கப்பட்ட வாக்கியங்களிலுள்ள இலக்கணப் பிழைகளைத் தேர்ந்தெடு.
புகழேந்திரன் கணினியில் பாடங்களை செய்து கொண்டிருந்தான்.
பாடங்களை செய்து
செய்து கொண்டிருந்தான்
கணினியில்
கொடுக்கப்பட்ட வாக்கியங்களிலுள்ள இலக்கணப் பிழைகளைத் தேர்ந்தெடு.
அந்த குழந்தை பசியால் அழுதது.
அந்த குழந்தை
குழந்தை பசியால்
பசியால் அழுதது.
சரியான பதிலைக் கொண்டு நிறைவு செய்க.
__________________ என்ற சொல்லின் முன் வருவது ஓர் உயிரெழுத்து ஆகும்.
கடல்
ஈட்டி
சட்டை
தாமரை
கீழ்க்காணும் வாக்கியத்தைச் சரியான வினைமுற்றைக் கொண்டு நிறைவு செய்க.
குமரன் அந்தக் பாழடைந்த வீட்டின் உள்ளே _______________
நுழைந்தாள்
நுழைந்தார்
நுழைந்தான்
நுழைந்தனர்
கீழ்க்காணும் வாக்கியம் எந்தக் காலத்தை உணர்த்துகிறது ?
தொலைக்காட்சியைப் பார்ப்பதால் நன்மைகளைப் பற்றி அவர் கூறிய உறுதியான கருத்துகள் மக்களின் மனத்தில் ஆழமாகப் பதிந்தன.
நிகழ்காலம்
இறந்த காலம்
எதிர்காலம்
கீழ்க்காண்பனவற்றுள் சரியான ஒருமை வாக்கியங்களைத் தேர்ந்தெடுக.
குதிரை வேகமாக ஓடியது.
மாடு புல் மேய்ந்தது.
மாணவர் திடலில் பந்து விளையாடுகின்றனர்.
சிங்கம் ஆடுகளைத் துரத்தினர்.
இடப்பெயரை விளக்கும் சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடுத்திடு.
காலத்தின் பெயரைக் குறிப்பது.
ஒரு பொருளின் பெயரைக் குறிப்பது.
ஒருவரின் குணத்தைக் குறிப்பது.
ஓர் இடத்தின் பெயரைக் குறிப்பது.
பறவையின் உடலுக்கேற்ற சினைப்பெயரைத் தெரிவு செய்க.
அலகு, கண், இறக்கை, கால்
அலகு, ஓடு, இறக்கை, செவுள்
அலகு, ஓடு, இறக்கை, செவுள்
அலகு, துடுப்பு, இறக்கை, கால்
அ
படம் உணர்த்தாத பண்புப்பெயர் யாது ?
சுறுசுறுப்பானவை
சோம்பலானவை
ஒற்றுமையானவை
படத்திற்கேற்ற சரியான சொல்லைத் தெரிவு செய்க.
கட்டு
தோப்பு
குவியல்
கும்பல்
சரியான பதிலைக் கொண்டு நிறைவு செய்க.
குற்றெழுத்து + உயிர் நெட்டெழுத்து = ______________
2
18
216
12
கொடுக்கப்பட்டுள்ள சொற்கள் எவ்வகையான இடத்தைக் குறிக்கின்றன ?
நாங்கள், எங்கள், யான்
தன்மை
முன்னிலை
படர்க்கை