Worksheetsநன்னெறி அடைவுநிலை 1
Total questions: 20
Worksheet time: 10mins
நன்றி உள்ளம் படைத்தவர்...............குணம் கொண்டவர்.
கெட்ட
பொறாமை
இரக்க
பிற இனத்தவர்கள் வழிபடும்போது தொலைக்காட்சியின் ஒலியை உயர்த்துவேன்
ஆமாம்
இல்லை
நேர்மை என்றால் என்ன?
நமது செயலில் உண்மையும் நாணயமும் உளத்தூய்மையும் கொண்டிருக்க வேண்டும்.
செய்த தவற்றை ஒப்புக்கொள்ளுதல்.
பிறரது பொருளை உரிமையோடு எடுத்துப் பயன்படுத்துதல்.
எந்தச் சூழல் நேர்மைப் பண்பினை விளக்குகிறது?
அக்காவின் எழுதுகோலை உடைத்த நீ செய்த தவற்றை ஒப்புக்கொள்ள வேண்டும்.
அம்மாவுக்கு வீட்டு வேலைகளைச் செய்ய உதவுதல்.
கடையில் பொருள்களை வாங்கிய பிறகு மீதப் பணத்தை வைத்துக்கொள்ளுதல்.
நீயும் உன் நண்பனும் ஒரு பணப்பையைக் கண்டு எடுக்கிறீர்கள். நீ என்ன செய்வாய்?
பணத்தை எடுத்துக் கொண்டு பணப்பையை வீசி விடுவேன்.
பிறரது பொருளை எடுக்க மாட்டேன்.
பணப்பையைப் பெற்றோரின் உதவியுடன் காவல் நிலையத்தில் ஒப்படைப்பேன்.
எது நேர்மைப் பண்பினை விளக்கவில்லை?
தூற்றுதல்
உண்மை
உளத்தூய்மை
அனுமதி
அண்டை அயலாருடன் கடமையுணர்வோடு நடப்பதன் முக்கியத்துவம் என்ன?
ஒற்றுமையுணர்வு குறையும்
புரிந்துணர்வு இருக்காது
நட்பை வளர்க்கலாம்
ஆசிரியரிடம் பேசும் போது நாம் ___________________ பேச வேண்டும்.
கோபமாகப்
நக்கலாகப்
வேகமாகப்
பணிவாகப்
கூட்டு பணியில் கலந்துக் கொள்ளமாட்டேன்
அண்டை வீட்டில் குப்பைகளைக் கொட்டுவேன்.
அண்டை வீட்டில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்கு உதவுவேன்.
இருவர் வீட்டு வளாகத்தையும் அழகுபடுத்திய அண்டை வீட்டுக்காரருக்கு....
நன்றி கூறுவேன்
ஒன்றும் கூறமாட்டேன்
குடும்ப உறுப்பினர்களிடையே இருக்கக்கூடாத பண்பு _____________
பாசம்
சுயநலம்
நேர்மை
பொறுமை
வயதில் மூத்தோரை ____________________ வேண்டும்.
மதிக்க
வெறுக்க
பழக
தூற்ற
_______________________ இடங்களை நாம் மதிக்க வேண்டும்.
வழிபாட்டு
மையங்களை
வீட்டை
அங்காடி
உன் நண்பன் அடிக்கடி பள்ளிக்கு மட்டம் போடுகிறான். இப்பிரச்சனைக்கு நீ எவ்வாறான தீர்வினைக் காணலாம்.
அவனுக்குத் துணியாகச் செல்லலாம்
தேவையான பணம் கொடுக்கலாம்
பெற்றோர் / ஆசிரியரிடம் கூறலாம்
தெரியாதது போல் இருந்து விடலாம்
பிற இனத்தவர்களின் சமயச் சின்னத்தை மதிப்பேன்
ஆமாம்
இல்லை
பிற இனத்தவரின் சமய வழிப்பாட்டை மதிப்பேன்
ஆமாம்
இல்லை
பிற இனத்தவர்களின் நம்பிக்கையைக் கேலி செய்தால் உறவு கெட்டுச் சண்டைச்சச்சரவு ஏற்படும்
ஆமாம்
இல்லை
சரியான கூற்றுகளைத் தெரிவு செய்யவும்.
தைபூசத் திருநாள் அன்று அப்துல்லாவும் மேரியும் காவடிகளைக் கண்டு களித்தனர்.
சீனப்புத்தாண்டின் போது சீன நடனத்தைக் கண்டு மகிழ்ந்தோம்.
இரவி வீட்டிற்கு வந்த பெளத்த துறவியை ஏளனம் செய்தான்.
இஸ்லாமிய நண்பன் இறைவழிபாடு மேற்கொள்ளும் போது அமைதியைக் கடைப்பிடிப்பேன்.
