Worksheetsகொன்றை வேந்தன்
Total questions: 18
Worksheet time: 9mins
கொன்றை வேந்தனை எழுதியவர் ____________________
பாரதியார்
திருவள்ளுவர்
ஔவையார்
அன்னையும் பிதாவும் __________
ஆலய தீபம்
முன்னறி தெய்வம்
ஆலயம் தொழுவது ________
சாலவும் நன்று
மிகவும் நன்று
ஊக்கம் உடைமை ________
ஆக்கத்திற்கு அழகு
நல்ல பழக்கம்
எண்ணும் எழுத்தும். _________
மிக அவசியம்
கண்ணெனத் தகும்
கீழ்க்காணும் கூற்றுக்கு ஏற்ற செய்யுளைத் தெரிவு செய்க.
"கலைவேந்தன் எப்பொழுதும் பெரியவர்களின் அறிவுரையைக் கேட்டு நடப்பான்".
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்
தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை
'இறைவனை வழிப்படுவது நல்லது' எனும் கூற்றை விளக்கும் செய்யுளைத் தெரிவு செய்க.
ஏவா மக்கள் மூவா மருந்து
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
பின்வரும் செய்யுளில் விடுப்பட்ட சொல் உணர்த்தும் பொருள் யாது?
'சூதும் ___________ வேதனை செய்யும்'
தேவையற்ற வாக்குவாதம்
துன்பம் விளைவித்தல்
சூதாடுதல்
உபதேசம் செய்தல்
'சூதும் வாதும் வேதனை செய்யும்' எனும் கொன்றை வேந்தனில் கருமையாக்கப்பட்டுள்ள சொல்லின் பொருளின் எதிர்ச்சொல்லைத் தெரிவு செய்க.
துன்பம்
கொடுமை
இன்பம்
சண்டை
பொருளுக்கு ஏற்ற கொன்றை வேந்தனைத் தெரிவு செய்க.
'பெற்ற தாயைவிட ஒருவருக்குச் சிறந்த கோயில் வேறெதுவும் கிடையாது'
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
ஏவா மக்கள் மூவா மருந்து
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை
ஏன் மூத்தவர்களின் சொல்லைக் கேட்டு நடக்க வேண்டும் ?
அவர்கள் வயதானவர்கள்
வயதில் மூத்தவர்கள்
அனுபவம் நிறைந்தவர்கள்
அறிவாளிகள்
முத்தோர் சொல்வார்த்தை அமிர்தம் எனும் கொன்றை வேந்தனின் பொருள் என்ன ?
மூத்தவர்களின் அறிவுறையைக் கேட்டு நடப்பது சிறப்பைத் தரும்
மூத்தவர்கள் பேசுவது இனிமையாக இருக்கும்
மூத்தவர்கள் பேசும் பொழுதுமரியாதைச் செலுத்த வேண்டும்
மூத்தவர்கள் பேசுவதை கேட்க வேண்டும்
மூத்தவர்களின் அறிவுறை எவ்வாறு நமக்கு நன்மை அளிக்கும் ?
தீய செயலில் ஈடுபட மாட்டோம் பேசுவோம்
அதிக நேரம் பேசுவோம்
இதில் யார் மூத்தவர்கள் அல்ல ?
நண்பர்கள்
பெற்றோர்கள்
சான்றோர்கள்
வயதில் மூத்தவர்கள்
கொன்றை வேந்தனை இயற்றியவர் யார்?
மூத்தவர்களின் அறிவுறையை கேட்காவிடில் என்ன நேரிடும் ?
தவறான செயலில் ஈடுபட வாய்ப்பு ஏற்படும்
நிம்மதி கிடைக்கும்
நம்மை கண்டிப்பார்கள்
படம் குறிக்கும் கொன்றை வேந்தனைத் தேர்ந்தெடு.
ஐயம் புகினும் செய்வன செய்
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை
சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்.
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
