WorksheetsRevision tamil
Total questions: 20
Worksheet time: 11mins
ஐகார வரிசை எழுத்து உள்ள ஒரு படத்தை தொடுக
இறகு உள்ள ஒரு விலங்கை தொடுக.
வீட்டு விலங்கு ஒன்றை தொடுக
முட்டையிடும் விலங்கு இரண்டை கண்டுபிடிக்க.
குழுவில் சேராத ஒன்றை கண்டுபிடிக்க.
காது
கண்
பந்து
மூக்கு
குழுவில் சேராத ஒருஎழுத்தை கண்டுபிடிக்க.
கௌ
ரௌ
ளை
மௌ
வானவில்லில் உள்ள வண்ணங்களின் எண்ணிக்கை எத்தனை?
9
7
6
2
கொன்றைவேந்தன்ஆசிரியர் பெயர் என்ன?
திருவள்ளுவர்
பாரதியார்
ஒளவையார்
கம்பர்
முன்னறி தெய்வங்கள் இரண்டினை தொடுக.
அன்னை
ஆசிரியர்
பிதா
நண்பர்
பள்ளியில் உள்ள ஏதேனும் இரண்டை தொடுக
கணினி
கரும்பலகை
பாத்திரம்
கிணறு
துன்பத்தை தரும் இரண்டு செயல்களை தொடுக
பெண்பால் பெயர்கள் இரண்டினை தொடுக.
அக்கா
அத்தை
மாமா
தாத்தா
குட்டி போடும் இரண்டு விலங்குகளை தொடுக.
படத்திற்குரிய பெயரை தொடுக
புளி
புலி
பூனை
இது யாருடைய கண்?
குதிரை
யானை
பூனை
படத்திற்குரிய பெயரை தொடுக
மலை
மழை
மளை
இறகை வைத்து பறவையின் பெயரை கண்டுபிடிக்க முடியும்.
சரி
தவறு
"ஒள"காரவரிசை எழுத்துகள் நெடில் எழுத்துக்கள்.
தவறு
சரி
ஒத்த ஓசையுடைய சொற்களை கண்டுபிடிக்க. "படித்தது"
முடியும்
பிடித்தது
சொற்கள்
நுண்ணிய கருமம் __________
துணிய கூடாது
எண்ணித் துணி
போராய் முடியும்
