wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

திணை

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

திணை எத்தனை வகைப்படும் ?

a)

4

b)

6

c)

2

d)

5

2.

படம் 1 எவ்வகையான திணையைச் சார்ந்தது ?

a)

பலர்திணை

b)

உயர்திணை

c)

அஃதிணை

d)

ஒன்றன்திணை

3.

படம் 2 எவ்வகையான திணையைச் சார்ந்தது ?

a)

உயர்திணை

b)

பலர்திணை

c)

ஒன்றன்திணை

d)

அஃதிணை

4.

( மாணவன் மீன் பிடித்தான். )


இவ்வாக்கியம் எவ்வகையான திணையைச் சார்ந்தது ?

a)

அஃறிணை

b)

உயர்திணை

c)

ஒன்றன்திணை

d)

பலர்திணை

5.

திணை எத்தனை வகைப்படும் ?

a)

4

b)

3

c)

2

d)

6

6.

உயர்திணை யாரைக் குறிக்கிறது ?

a)

மனிதர்கள்

b)

விலங்கு

c)

தாவரம்

d)

பொருள்

7.

இதில் எது உயர்திணை ?

a)

அப்பா

b)

மேசை

c)

கரடி

d)

பூ

8.

அஃறிணையைத் தேர்ந்தெடுக.

a)

முருகன்

b)

நாய்

c)

பிரம்மன்

d)

ஆசிரியர்

9.

சரியான திணையைக் கொண்டு கோடிட்ட இடத்தை நிரப்புக.


-------------------------- மரத்திற்குத் தாவியது.

a)

செடி

b)

மருத்துவர்

c)

குரங்கு

d)

கணினி

10.

அரசன்

மேலே உள்ள சொல் என்ன திணை ?

a)

உயர்திணை

b)

அஃறிணை

11.

எது அஃறிணையைக் குறிக்கவில்லை.

a)

செடிகள்

b)

தேவர்கள்

c)

விலங்குகள்

12.

மாணவன்

a)

உயர்திணை

b)

அஃறிணை

13.

சிறுமி

a)

உயர்திணை

b)

அஃறிணை

14.

தாத்தா

a)

உயர்திணை

b)

அஃறிணை

15.

யிகேன்ரா நண்பனை அழைத்தான்.

a)

உயர்திணை

b)

அஃறிணை

16.

பூனை எலியைத் துரத்தியது.

a)

உயர்திணை

b)

அஃறிணை

17.

எறும்பு ஊர்ந்து சென்றது.

a)

உயர்திணை

b)

அஃறிணை

18.

அண்ணன் உறங்குகிறார்.

a)

உயர்திணை

b)

அஃறிணை

19.

நவீன் வேகமாக ஓடினான்.

a)

உயர்திணை

b)

அஃறிணை

20.

சிறுத்தை மரத்தில் ஏறியது.

a)

உயர்திணை

b)

அஃறிணை