NEW
Font size
Worksheetsஎழுவாய் பயனிலை செயப்படுபொருள் ஆண்டு 3 தமிழ்மொழி
Total questions: 15
Worksheet time: 8mins
செயப்படுபொருளை அடையாளங்காணுதல். (அத்தை காய்கறிகளை வாங்கினார்)
அத்தை
காய்கறிகளை
வாங்கினார்
பூவண்ணன் ____________________ குடித்தாள்
கோழிக் கறி
சோறு
பழச்சாறு
கீழ்காண்பவற்றுள் எழுவாயைக் குறிக்கும் சொல்லைத் தெரிவு செய்க.
காகம்
கரைந்தது
போதித்தார்
பேசு
பயனிலைச் சொல்லைத் தெரிவு செய்க. ( சிற்பி அழகிய சிலையை வடிக்கிறான்.)
சிலையை
வடிக்கிறான்
அழகிய
சிற்பி
கருமையாக்கப்பட்டிருக்கும் சொல் எவ்வகையைச் சார்ந்தது?
தருணிக்கா தன் தாயார் சமைத்த உணவை ருசித்து உண்டாள்.
பயனிலை
செயப்படுபொருள்
எழுவாய்
பண்புப் பெயர்
பறவை வானில் உயரே பறக்கிறது.
பறவைகள் இரை தின்கின்றன.
பறவைகள் வானில் பறக்கின்றன.
பறவை பறக்கின்றது.
பரதக்கலையைத் தோற்றுவித்தவர் பரதமுனி. இவ்வாக்கியத்தில் இடம் பெற்றுள்ள எழுவாய் சொல்
பரதக்கலை
தோற்றுவித்தவர்
பரதமுனி
எதுவும் இல்லை
வாக்கியத்தில் உள்ள எழுவாயை அடையாளங்கண்டு கூறுக.
திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார்
திருவள்ளுவர்
இயற்றினார்
சிறுவர்கள் மணல் வீடு கட்டுகின்றனர்.
மணல் வீடு கட்டுகிறாள்.
சிறுமி மணல் வீடு கட்டுகிறாள்.
சிறுமி மணல் வீடு கட்டுகிறார்கள்.
வாக்கியத்தில் விடுபட்டுள்ள செயப்படுபொருளைத் தெரிவு செய்க.
தொல்காப்பியர் _____________________ வடித்தார்.
நாவலை
பகவத்கீதையை
இராமாயணத்தை
தொல்காப்பியத்தை
வாக்கியத்தில் விடுபட்டுள்ள செயப்படுபொருளைத் தெரிவு செய்க.
தமிழரசி வாசலில்__________________________ போட்டாள்.
கோலம்
ஓவியம்
சித்திரத்தைப்
வாக்கியத்தில் விடுபட்டுள்ள செயப்படுபொருளைத் தெரிவு செய்க.
தைப்பூசத்தன்று பக்தர்கள் ________________________ ஏந்தினர்.
பால்குடங்களை
காய்கறிகளை
விமானங்களை
கப்பல்களை
