Worksheetsதமிழ்மொழி
Total questions: 10
Worksheet time: 5mins
உயர்திணைச் சொல்லைத் தேர்ந்தெடு
கண்ணாடி
பந்து
பாட்டி
உன் அம்மா.......................சந்தைக்குச் செல்வார்?
எப்போது
எங்கு
யார்
சரியான வினைமரபுச் சொல்லைத் தேர்ந்தெடுக.
மாற்று திறனாளிகள்
துணி நெய்தாள்
சிறுதொழில் செய்கிறார்
மாணவர்கள் ..........................ஒன்று கூடினர்.
வீட்டில்
வகுப்பறையில்
பள்ளி மண்டபத்தில்
சினைப்பெயரைக் கண்டறிக
துடுப்புகள்
வீடு
பள்ளி மண்டபத்தில்
சரியானப் பொருளைக் கண்டறிக.
துயரம்
இன்பம்
துன்பம்
கோபம்
சரியான ணகரச் சொல்லைக் கண்டறிக.
அத்தை ....................................வாங்கி வந்தார்.
இணிப்புப் பண்டம்
இனிப்புப் பன்டம்
இனிப்புப் பண்டம்
சரியான நிறுத்தக் குறிகளை அடயாளங்காண்க.
அரசே.......என்னை மன்னியுங்கள்..............
! .
? .
, .
சரியான எதிர்ச்சொல்லைக் கண்டறிக.
பசியால்............குழந்தை, பாலைக் குடித்ததும் சிரித்தது.
வாடிய
துடித்த
அழுத
விடுபட்டச் சொல்லைப் பூர்த்தி செய்க.
அவன்...............நாய்க்குட்டியை அழைத்தான்.
தனது
தமது
தன்
